ராமாயணாவில் சீதா சாய் பல்லவி மோசம், சூர்ப்பனகை ரகுல் சூப்பர், யஷ் மாஸ்: பாலிவுட் ரசிகர்கள் Tamil Cinema News

ராமாயணாவில் சீதா சாய் பல்லவி மோசம், சூர்ப்பனகை ரகுல் சூப்பர், யஷ் மாஸ்: பாலிவுட் ரசிகர்கள்

Advertisement

ராமாயணா ட்ரெய்லர் வந்ததில் இருந்து சாய் பல்லவியை தான் சினிமா ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். பேக்கிரவுண்டில் நிற்கும் பெண் கூட சாய் பல்லவியை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு இருக்கிறார் என்று அவரை விமர்சனம் செய்கிறார்கள்.

 

ramayana castramayana cast

ராமாயணா படத்தின் ட்ரெய்லர் வந்ததில் இருந்தே சாய் பல்லவியை போய் சீதா மாதாவாக ஏன் நடிக்க வைத்தீர்கள் என இயக்குநர் நிதேஷ் திவாரியை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
 

 

ராமாயணா ட்ரெய்லர் விமர்சனம்

 

ராமாயணா ட்ரெய்லர் விமர்சனம்

 

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி செலவில் எடுக்கப்பட்டிருக்கும் ராமாயணா படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் வெளியான ட்ரெய்லரை பார்த்த மக்களோ சீதாவாக நடித்திருக்கும் சாய் பல்லவியை தான் மோசமாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்த கோணத்தில் பார்த்தாலும் சீதா மாதாவாக சாய் பல்லவியை ஏற்க முடியவில்லை. நிதேஷ் திவாரி ஏன் முக்கியமான கதாபாத்திரத்தில் இப்படியொரு தவறை செய்தார் என்று கேட்கிறார்கள்.


 

காஸ்டிங்

 

ரகுல் ப்ரீத் சிங்

 

ரகுல் ப்ரீத் சிங்

 

சீதாவை விட ராவணன் மனைவி மண்டோதரியும், சகோதரி சூர்ப்பனகையும் அழகாக இருக்கிறார்கள். சூர்ப்பனகையாக நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கிடம் இருக்கும் கம்பீரம், அழகு சீதாவிடம் இல்லை. சாய் பல்லவியிடம் சீதாவுக்கான aura-வே இல்லை. அவர் இந்தி பேசிய விதமும் சரியில்லை. இது படத்தின் பெரிய மைனஸாக இருக்கப் போகிறது. ராமராக ரித்திக் ரோஷனை நடிக்க வைத்திருக்கலாம் என ட்ரெய்லர் பார்த்த இந்தி சினிமா ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
 

ரகுலை பாருங்கள்

 

சீதா ரோல்

 

சீதா ரோல்

 

ரன்பிர் கபூர் நல்லா இருந்தாலும் ராமராக சரிபட்டு வரவில்லை. ராமரை விட ராவணன் கதாபாத்திரம் கெத்தா, மாஸா இருக்கிறது. இது ராமர் ஷோ இல்லை, ராவணன் ஷோவாக இருக்கப் போகிறது.ராமானந்த் சாகரின் ராமாயண் சீரியல் அம்சமாக இருந்தது. அந்த ராமர், சீதை எவ்வளவு அற்புதமாக இருந்தார்கள் என்று பேசுகிறார்கள்.ராமாயண் சீரியலில் ராமராக அசத்திய அருண் கோவில் தான் ராமாயணா படத்தில் ராமரின் தந்தையாக நடித்திருக்கிறார். அந்த சீரியலில் சீதையாக நடித்த தீபிகா சிக்லியா பக்கத்தில் கூட வர முடியாது சாய் பல்லவி என்று சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள். அதை பார்த்த சாய் பல்லவி ரசிகர்களோ, உங்களுக்கு எல்லாம் அவரை பார்த்து பொறாமை. படம் வரட்டும் அப்புறம் இருக்கிறது என்கிறார்கள். சாய் பல்லவியின் நடிப்பை யாரும் குறை சொல்லவில்லை. சீதா கதாபாத்திரத்திற்கு அவர் சரியில்லை. அவரை பார்த்தால் சீதா மாதாவை பார்ப்பது போன்ற ஃபீலே இல்லை என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.
 

Advertisement

சீதா கதாபாத்திர நடிகைகள்

 

ஒப்பீடும், விமர்சனமும்

 

ஒப்பீடும், விமர்சனமும்

 

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் ரிலீஸானபோது அதை கல்கியின் நாவலோடு ஒப்பிட்டு விமர்சித்தார்கள். அதே போன்று தற்போது ராமாயணாவை ராமாயண் சீரியலுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். ரூ. 4 ஆயிரம் கோடி செலவு செய்தது பெரிதல்ல, கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்திருக்க வேண்டும். பட்ஜெட்டை எதற்காக செலவு செய்தார்கள் என்று கேட்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
 

பின்னால் நிற்கும் பெண்

 

ஒரிஜினல் சீதா

 

ஒரிஜினல் சீதா

 

ராமாயண் சீரியல் சீதாவான தீபிகா சிக்லியாவோ, புராணத்தில் சீதாவுக்கு சுருட்டை முடி இருப்பதாக குறிப்பிடவில்லை. சாய் பல்லவி சீதா கதாபாத்திரத்தில் எப்படி இருப்பார் என்பதை படம் பார்த்தால் தெரியும் என்றார். முன்னதாக சாய் பல்லவி இந்தியில் பேதியதை பார்த்த பாலிவுட் ரசிகர்களோ, இவரை ஏன் ராமாயணாவில் நடிக்க வைத்தீர்கள் என்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ராமாயணா ட்ரெய்லர் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement

📰 Related News

பாத்ரூமில் மேலாடை அணியாமல் பாடகி ஜோனிடா காந்தி! தீயாய் பரவும் வீடியோ! பாத்ரூமில் மேலாடை அணியாமல் பாடகி ஜோனிடா காந்தி! தீயாய் பரவும் வீடியோ!
2 hours ago
முடியல, எனக்கு DHRUV செய்த கொடுமைகள்? தப்பி வந்துட்டேன்! அதிர்ச்சி உண்மை உடைத்த அனுபமா!
1 week ago
கார்த்தி தமன்னா காதல் பிரிந்த உண்மையான காரணம்? தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க!
1 week ago
விவாகரத்திற்கு பின் கர்ப்பமான தொகுப்பாளினி.. காரணம் யாருன்னு தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க!
1 week ago