பிக் பாஸ் முத்துக்குமரன் ஏமாத்திட்டார், வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா பிரபலம் Tamil Cinema News

பிக் பாஸ் முத்துக்குமரன் ஏமாத்திட்டார், வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா பிரபலம்

Advertisement

பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் ஏமாற்றிவிட்டார் என்று கூறி வஹிதா என்கிற பெண் வீடியோ

 

muthukumaran

வஹிதா கண்ணீர் வீடியோ: வஹிதா பேகம் என்கிற பெண் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து பின்னர் நீக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோவில் அவர் பிக் பாஸ் டைட்டிலை வென்ற முத்துக்குமரன்தான் தற்கொலை முடிவுக்கு காரணம் என்றும், தான் தான் காரணம் என்றும் கூறியிருக்கிறார்.

 

 

 

நான் பேசக் கூடாதுனு தான் இருந்தேன், ஆனால் பேச வக்கிறீங்க: முத்துக்குமரன் நண்பி விளாசல்



அந்த வீடியோவில் வஹிதா கூறியதாவது, அக்டோபர் 4ம் தேதி கத்திப்பாரா சென்றபோது முத்துக்குமரனை பார்த்தேன். கடந்த முறை பார்த்தபோதே க்யூட்டாக என்னை கடத்தி வீட்டிற்கு கொண்டு சென்றார்.முதலில் நாங்கள் எதுவும் செய்யவில்லை. நான் ஏற்கனவே நொந்து போன நிலையில் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆயிரக்கணக்கில் முத்தங்கள் கொடுத்தார். ரொம்ப லவ் காட்டினார். அந்த லவ்வுக்காக தான் சிறு வயதில் இருந்து ஏங்கினேன். அவர் அந்த லல்வை காட்டியது வேவர் ஆகிவிட்டேன்.

முத்து வாக்குறுதி: இதை சொல்ல என்ன வெட்கம் வேண்டியிருக்கு. எப்படியும் எல்லோரும் என்னை ஷேம் பண்ண தான் போகிறீர்கள். இதற்கு பிறகு நான் இந்த உலகத்தில் இருக்க மாட்டேன் என்கிற பிறகு எல்லாத்தையும் மனதுக்குள் வைத்துக் கொண்டு நான் சாக விரும்பவில்லை. நான் பேசணும். நாங்கள் பிசிக்கலாக இருந்தோம். எனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருப்பது முத்துக்குமரனுக்கு தெரியும். நான் சீரியஸான ரிலேஷன்ஷிப்பை எதிர்பார்க்கிறேன் என்றேன். சார் வந்து பேசியே மயக்கிவிடுவார். அப்படித் தான் மயக்கிட்டார்.

நாளைக்கே உனக்கு தாலி கட்டுகிறேன் என்றெல்லாம் பேசிவிட்டு ரிலேஷன்ஷிப்பில் இருக்க முடியாது என்றார். அதை கேட்டு உடைந்து போய்விட்டேன். உன் விருப்பம் இல்லாமல் உன்னை தொட மாட்டேன் என திருப்பி திருப்பி சொன்னார். அன்பை காட்டி, முத்தம் கொடுத்தபோது அவரை நம்பினேன். அக்டோபர் 4ம் தேதி இரவு அவன் வீட்டிற்கு போய்விட்டு மறுநாள் அதிகாலை என்னை டிராப் செய்தான். உன்னை எப்பொழுது பார்க்க முடியும் என பின்னர் மெசேஜ் அனுப்பினான். முத்துக்குமரனை பிளேம் பண்ண முடியாது. நான் ஏதோ தவறு செய்தது போல நினைக்க வைத்தார். போதும்டா சாமி அப்பா முடியல.நான் சாகுறதுக்கு பிக் பாஸ் வின்னர் முத்துக்குமரன் காரணம் என சொல்லலாம். ஆனால் தெரியவில்லை. என் மீது தான் தப்பு. அதனால் தான் தற்கொலை செய்கிறேன் என மாத்திரைகளை சாப்பிட்டார்.
 

Advertisement

இந்த மூஞ்சியை எனக்கு பிடிச்சிருக்கு என வஹிதா முகத்தை பிடித்துக் கொண்டு முத்துக்குமரன் பேசிய வீடியோ வைரலாகியிருக்கிறது. என்ன முத்துக்குமரன் இதெல்லாம் என பலரும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
 

வஹிதாவுக்கு நியாயம்: இந்நிலையில் சமூக வலைதளவாசி ஒருவர் தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்து எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, எல்லா போஸ்ட்டையும் நீக்குவதற்கு முன்பு தற்கொலை வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார் பாயம்மா. முத்துக்குமரன் காரணம் என்றார். தற்போது வஹிதா பற்றி கமெண்ட் செய்தால் அதை நீக்கிவிட்டு, அவர்களை block செய்கிறார் முத்துக்குமரன். தமிழக போலீசார், தயவு செய்து அந்த பெண்ணை காப்பாற்றி, முத்துக்குமரனிடம் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

📰 Related News

தப்பு தப்பா படம் எடுத்துட்டு இருக்காங்க! மலையாள படம். வைரல் ஆகும் பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோ
2 days ago
ஓரினச்சேர்க்கை காட்சியில் ராஜா ராணி பட நடிகை! பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்ஸ்!
2 weeks ago
மாதத்தில் அந்த மூன்று நாள் இப்படித்தான் இருப்பேன்.. என்னை தேவி**யா என்று சொன்னாலும் கவலை இல்லை.. வித்யா பாலன் பேச்சு..
2 weeks ago
திருமணமே வேண்டாம்.. கர்ப்பமானால் போதும்.. துடியாய் துடிக்கும் பிரபல நடிகை.. இது தான் காரணமாம்..!
2 weeks ago