Crime
குட்டியூண்டு நீச்சல் உடையில் லப்பர் பந்து ஹீரோயின்! அதை கேட்டால் கோபம் வந்துடும்.. திணறும் இளசுகள்!
நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார்.
“யாராவது என்னிடம் ‘சாப்பிட்டாயா?’ என்று கேட்டால் எனக்கு உடனே கோபம் வந்துவிடும். நான் சாப்பிட்டால் என்ன, சாப்பிடவில்லை என்றால் உனக்கு என்ன என்ற மனநிலைதான் அதற்குக் காரணம்” என்று கூறியுள்ளார்.

லப்பர் பந்து படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி பெரும் பிரபலத்தைப் பெற்ற சஞ்சனா, அதன் பிறகு பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் இளம் தலைமுறை நடிகைகளில் ஒருவராக தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ள இவர், இப்போது வெப் சீரிஸ் ஒன்றில் முதன்முறையாக 2 பீஸ் நீச்சல் உடை அணிந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி வெளியானதும் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர். “அம்மணியின் அழகை டூ பீஸ் நீச்சல் உடையில் தரிசனம் செய்ய காத்துக் கிடக்கிறோம்” என்பது போன்ற கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த வெப் சீரிஸ் மூலம் சஞ்சனா தனது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரப் போவதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொடர்ந்து பல்வேறு படங்களிலும், இப்போது டிஜிட்டல் தளத்திலும் தனது பயணத்தை விரிவுபடுத்தி வரும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியின் வரவிருக்கும் படைப்புகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
English Summary : In a recent interview, actress Sanjana Krishnamurthy said she gets upset when asked if she has eaten, due to her personal mindset. Famous for her debut in Lapper Bandhu, she has acted in several films. She is now set to wear a two-piece swimsuit for the first time in a web series, with fans showing interest in the project.
📰 Related News