📄 Documents Library
Previous year papers, question banks & reference notes — free download
40Total
⬆️ Upload
Advertisement
40 documents found
📄
FREE
அரசியலமைப்பு முக்கிய கூறுகள் | TNPSC பாலிட்டி குறிப்புகள்
இந்திய அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள் — 395 பிரிவுகள், கடன் வாங்கப்பட்ட அம்சங்கள் (UK, USA, Ireland, Russia, Germany, Canada, Australia, S.Africa), Quasi-Federal, 22 அலுவல் மொழிகள், மூன்றடுக்கு அரசு, முக்கிய திருத்தங்கள் — TNPSC-க்கான முழுமையான குறிப்புகள் + 25 MCQ
📥 13
📄
FREE
அரசியலமைப்பு முகவுரை (Preamble) | TNPSC பாலிட்டி குறிப்புகள்
இந்திய அரசியலமைப்பின் முகவுரை குறிப்புகள் — தொடக்க சொற்கள், 42வது திருத்தம், சமதர்மம்/மதச்சார்பின்மை/ஒருமைப்பாடு சேர்ப்பு, பிரெஞ்சுப் புரட்சி தாக்கம், கேசவானந்தா பாரதி வழக்கு, குடியரசு பொருள் — அனைத்தும் ஒரே இடத்தில். 25 பயிற்சி வினா-விடைகளுடன்.
📥 9
📄
FREE
மாநில சட்டமன்றம் — பிரிவுகள் 168-212 | TNPSC பாலிட்டி குறிப்புகள்
TNPSC குரூப் 1, 2, 2A, 4 தேர்வுகளுக்கான முழுமையான மாநில சட்டமன்ற (State Legislature) குறிப்புகள். அரசியலமைப்பின் பாகம் VI, பிரிவு 168-212 முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளது. உள்ளடக்கம்: - 6 இரு அவை மாநிலங்கள் — மனன தந்திரம் ஆ-பீ-க-ம-தெ-உ - சட்டப்பேரவை (Vidhan Sabha) — பிரிவு 170, 172, 173 - சட்டமேலவை (Vidhan Parishad) — பிரிவு 171 கலவை - பிரிவு 169 — உருவாக்கம் & ஒழிப்பு நடைமுறை - சபாநாயகர் & தலைவர் — பிரிவு 178, 182 - மசோதா நடைமுறை & கூட்டுக் கூட்டம் இல்லை - பாராளுமன்றம் vs மாநில சட்டமன்றம் ஒப்பீடு - 25 பயிற்சி வினா-விடைகள் விடைக் குறிப்புடன் தமிழ்நாடு சட்டமேலவை 1986 ஒழிப்பு, தற்போதைய 6 இரு அவை மாநிலங்கள் (ஆந்திரா, பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம்) — அனைத்தும் விரிவாக.
📥 16
📕
pdf FREE
Tamilnadu 6th New Books Free Download Samacheer Kalvi Term 1 2 3 — TAMIL TERM 3
Tamil Nadu Samacheer Kalvi books were considered easier when compared to CBSE textbooks available on quizuniverse.in However, the newly introduced 6th standard books are now more advanced and improved in every aspect. At the same time, these textbooks have been designed according to the learning ability and understanding capacity of students of that age. These changes were introduced for the benefit of Tamil Nadu students, helping them prepare better for various entrance examinations after higher secondary education.
📥 13
Advertisement