🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module 24-WK
📊
Maths Tests
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer

📄 Documents Library

Previous year papers, question banks & reference notes — free download

24Total
⬆️ Upload
Advertisement
24 documents found
📄
FREE
நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் (Consumer Protection — சட்டம் 2019)
9 பகுதிகள்: அறிமுகம்; CP சட்டம் 2019 (COPRA 1986-ஐ மாற்றியது, 20 ஜூலை 2020); 6 உரிமைகள் ; CCPA (பிரிவு 10); மூன்று-நிலை மன்றங்கள் (மாவட்ட/மாநில/NCDRC); பண வரம்பு (₹50L / ₹50L–₹2கோடி / ₹2கோடிக்கு மேல் — 2021 விதிகள்); தயாரிப்பு பொறுப்பு & e-வணிகம்; விரைவு திருப்புதல்; 25 MCQ. CSV — import-ready.
📥 5
📄
FREE
மனித உரிமைகள் சாசனம் (Human Rights Charter)
📄 PDF உள்ளடக்கம் (9 பகுதிகள்): பகுதி 1: அறிமுகம் — பண்புகள் (உலகளாவிய, பறிக்க முடியாத, பிரிக்க முடியாத) பகுதி 2: UDHR 1948 — 10 டிசம்பர் 1948, பாரிஸ், 30 பிரிவுகள்; ஹன்சா மேத்தா பங்களிப்பு பகுதி 3: சர்வதேச மனித உரிமை மசோதா — UDHR + ICCPR + ICESCR (1966) பகுதி 4: அரசியலமைப்பு தொடர்பு — பிரிவு 21 மையம் பகுதி 5: மனித உரிமை சட்டம் 1993 — பாரிஸ் கொள்கைகள்; 2019 திருத்தம் (3 ஆண்டு) பகுதி 6: NHRC — 12 அக் 1993; தலைவர் V. ராமசுப்பிரமணியன் (2024-) ; 'பல்லில்லா புலி'; கட்டுப்படுத்தா பரிந்துரைகள் பகுதி 7: SHRC & மனித உரிமை நீதிமன்றம் (பிரிவு 30) பகுதி 8: மனித உரிமை தினம் (டிச 10) + விரைவு திருப்புதல் பகுதி 9: 25 பயிற்சி வினா-விடைகள் விடைக் குறிப்புடன்
📥 8
📄
FREE
லோக்பால் & லோக் ஆயுக்தா (Lokpal & Lokayukta)
📄 PDF உள்ளடக்கம் (9 பகுதிகள்): பகுதி 1: அறிமுகம் & வரலாறு — L.M. சிங்வி (1963), அண்ணா ஹசாரே இயக்கம் (2011), ஸ்வீடன் Ombudsman மூலம் பகுதி 2: 2013 சட்டம் — 17/18 டிசம்பர் 2013 நிறைவேற்றம்; சட்டரீதி அமைப்பு (அரசியலமைப்பு அல்ல — tricky question); 2016 திருத்தம் பகுதி 3: அமைப்பு — 1 தலைவர் + 8 உறுப்பினர்; 50% நீதித்துறை; 50% SC/ST/OBC/சிறுபான்மை/பெண்; தகுதிகள் பகுதி 4: தேர்வுக் குழு — பிரதமர் (தலைவர்) + சபாநாயகர் + எதிர்க்கட்சித் தலைவர் + CJI + சட்ட வல்லுநர் பகுதி 5: அதிகார வரம்பு — பிரதமர் உட்பட (விதிவிலக்கு + 2/3 ஒப்புதல்); நீதித்துறை & ராணுவம் வெளியே; FCRA ₹10 லட்சம் பகுதி 6: பதவிக்காலம் (5 ஆ./70), நீக்கம் & அதிகாரங்கள் — CBI மேற்பார்வை; suo motu இல்லை பகுதி 7: லோக்ஆயுக்தா — மகாராஷ்டிரா முதல் மாநிலம் (1971); 1 ஆண்டுக்குள் அமைக்க வேண்டும் பகுதி 8: தற்போதைய நிலை — முதல் தலைவர் P.C. கோஷ் (2019) → தற்போதைய A.M. கான்வில்கர் (2024-) + விரைவு திருப்புதல் பகுதி 9: 25 பயிற்சி வினா-விடைகள் விடைக் குறிப்புடன்
📥 5
📄
FREE
பொது வாழ்வில் ஊழல் (Corruption in Public Life)
📄 PDF உள்ளடக்கம் (9 பகுதிகள்): பகுதி 1: அறிமுகம் & வரையறை — "நம்பிக்கை அதிகாரத்தை தனிநலனுக்கு துஷ்பிரயோகம்" (TI வரையறை) பகுதி 2: வகைகள் — சிறு (petty), பெரும் (grand), கூட்டு (collusive), அரசியல், அதிகாரத்துவ பகுதி 3: காரணங்கள் — நிர்வாக, பொருளாதார, அரசியல், சட்ட, சமூக-கலாச்சார, தொழில்நுட்ப பகுதி 4: விளைவுகள் — அரசியல், பொருளாதார, சமூக, நிர்வாக, தார்மீக பகுதி 5: சட்டங்கள் — PCA 1988 + 2018 திருத்தம் (லஞ்சம் கொடுப்பதும் குற்றம்), பெனாமி, PMLA, விசில் ப்ளோயர் 2014, RTI பகுதி 6: அமைப்புகள் — CVC (1964/2003), CBI (1963, DSPE 1946), லோக்பால் (2013), ED பகுதி 7: கமிட்டிகள் — சாந்தானம், 1வது ARC, 2வது ARC ("Ethics in Governance") + TI CPI (இந்தியா 2024: 93வது), UNCAC பகுதி 8: தடுப்பு நடவடிக்கைகள் + விரைவு திருப்புதல் பகுதி 9: 25 பயிற்சி வினா-விடைகள் விடைக் குறிப்புடன்
📥 3
📄
FREE
நேர்மை & நேர்மையற்ற தன்மை அறிதல் (Recognizing Honesty & Dishonesty)
📄 PDF உள்ளடக்கம் (9 பகுதிகள்): பகுதி 1: அறிமுகம் — நாணயம் vs நேர்மை; 'integer' (முழுமை) லத்தீன் மூலம் பகுதி 2: நாணயம் (Honesty) vs நேர்மை (Integrity) ஒப்பீடு — சொல் vs செயல்; Wingate v SRA தீர்ப்பு பகுதி 3: நேர்மையின் வகைகள் — தனிப்பட்ட, தொழில்முறை, அறிவுசார், அறிவியல், கலை, தார்மீக பகுதி 4: நேர்மையின் அடையாளங்கள் — சொல்-செயல் ஒற்றுமை, தார்மீக துணிவு, பாரபட்சமின்மை பகுதி 5: நேர்மையற்ற தன்மையின் அடையாளங்கள் — ஊழல், நயவஞ்சகம், கான்ட்-இன் "உள் பொய்" பகுதி 6: ஒழுக்கம்/நெறிமுறை/நேர்மை வேறுபாடு — நம்புதல்/விதிகள்/வாழ்தல் (வங்கி உதாரணம்) பகுதி 7: நேர்மை வளர்த்தல் & எடுத்துக்காட்டுகள் — E. ஸ்ரீதரன், T.N. சேஷன், காந்தி, சாஸ்திரி; கான்ட் Categorical Imperative பகுதி 8: விரைவு திருப்புதல் பகுதி 9: 25 பயிற்சி வினா-விடைகள் விடைக் குறிப்புடன்
📥 5
📄
FREE
ஒழுக்க நெறிப் நடைமுறைகள் (Code of Ethics & Ethical Practices)
📄 PDF உள்ளடக்கம் (9 பகுதிகள்): பகுதி 1: அறிமுகம் — "எது சரி" vs "எது அனுமதி" பகுதி 2: நெறிமுறைச் சாசனம் vs நடத்தை விதிகள் ஒப்பீடு (மதிப்பு vs விதி அடிப்படை); இந்தியாவில் விரிவான Code of Ethics இல்லை → 2வது ARC பரிந்துரை பகுதி 3: முக்கிய கூறுகள் — நிதி நேர்மை (E. ஸ்ரீதரன்), நலன் முரண்பாடு (T.N. சேஷன்), பொது நலன் பகுதி 4: வேலை பண்பாடு — மதிப்பு அடிப்படை vs இணக்க அடிப்படை சமநிலை பகுதி 5: பொது சேவை வழங்கல் தரம் — குடிமைய ஆட்சி, குடிமக்கள் சாசனம் பகுதி 6: பொது நிதி சரியான பயன்பாடு — CAG, PAC, சமூக தணிக்கை பகுதி 7: நெறிமுறை சவால்கள் & தீர்வுகள் பகுதி 8: கமிட்டிகள் & சிந்தனையாளர்கள் — சாந்தானம், ஹோட்டா, J.S. Mill, Kant + விரைவு திருப்புதல் பகுதி 9: 25 பயிற்சி வினா-விடைகள் விடைக் குறிப்புடன்
📥 4
Advertisement
📄
FREE
பொதுவாழ்வில் ஒழுக்கம் (Ethics / Probity in Public Life)
📄 PDF உள்ளடக்கம் (9 பகுதிகள்): பகுதி 1: அறிமுகம் — Probity (நேர்மை, வெளிப்படை, பொறுப்புணர்வு, ஊழலின்மை) பகுதி 2: நிர்வாக அடிப்படை மதிப்புகள் — நேர்மை, பக்கச்சார்பின்மை, நடுநிலைமை; சவால்கள் (அரசியல் தலையீடு, red-tapism); LBSNAA பகுதி 3: நோலன் கமிட்டி (UK) — 7 கொள்கைகள்; OECD 8-புள்ளி நெறிமுறை உள்கட்டமைப்பு பகுதி 4: அரசியலமைப்பு அடிப்படை — முகவுரை, பிரிவு 51A, DPSP; நடத்தை விதிகள் 1964 பகுதி 5: RTI சட்டம் 2005 — "நல்லாட்சியின் முதன்மை திறவுகோல்" (2வது ARC); அரசு ரகசிய சட்டம் 1923 தடை பகுதி 6: லோக்பால் & லோக்ஆயுக்தா (2013) — தேர்வுக் குழு, நீக்கம், அதிகார வரம்பு பகுதி 7: CVC, CAG (148), CIC & ஊழல் தடுப்பு சட்டம் 1988 பகுதி 8: குடிமக்கள் சாசனம், சமூக தணிக்கை, e-ஆட்சி , விசில் ப்ளோயர் சட்டம் 2014 + விரைவு திருப்புதல் பகுதி 9: 25 பயிற்சி வினா-விடைகள் விடைக் குறிப்புடன்
📥 7
📄
FREE
சட்டத்தின் ஆட்சி (Rule of Law)
📄 PDF உள்ளடக்கம் (9 பகுதிகள்): பகுதி 1: அறிமுகம் — A.V. டைஸி, 'Law and the Constitution' (1885), பிரிட்டிஷ் மூலம் பகுதி 2: டைஸியின் 3 கொள்கைகள் — தன்னிச்சை அதிகாரம் இல்லாமை, சட்ட சமத்துவம், சட்ட உணர்வு மேலாண்மை; புகழ்பெற்ற "பிரதமர் முதல் போலீஸ்காரர் வரை" கூற்று பகுதி 3: இந்திய அரசியலமைப்பில் — முகவுரை, பிரிவு 13/14/21/32/226; அடிப்படை அமைப்பு பகுதி 4: பிரிவு 14 — சட்ட சமத்துவம் (பிரிட்டிஷ்) vs சம பாதுகாப்பு (அமெரிக்கா); விதிவிலக்குகள் (361, தூதர்கள், 31C); E.P. ராயப்பா vs தமிழ்நாடு பகுதி 5: Bachan Singh — இந்தியாவின் 3 கொள்கைகள்; S.G. Jaisinghani பகுதி 6: முக்கிய வழக்குகள் — A.D.M. ஜபல்பூர் (1976), இந்திரா காந்தி vs ராஜ் நரேன் (1975) , கேசவானந்தா, மேனகா பகுதி 7: நீதி மறுஆய்வு; Rule of Law vs Rule by Law பகுதி 8: விரைவு திருப்புதல் பகுதி 9: 25 பயிற்சி வினா-விடைகள் விடைக் குறிப்புடன்
📥 4
📄
FREE
இந்திய நீதியமைப்புகள் (உச்ச நீதிமன்றம் 124-147 • உயர் நீதிமன்றம் 214-231)
📄 PDF உள்ளடக்கம் (9 பகுதிகள்): பகுதி 1: அறிமுகம் — ஒருங்கிணைந்த நீதித்துறை (உச்ச → உயர் → கீழ்); பாகம் V vs VI பகுதி 2: உச்ச நீதிமன்றம் — 28 ஜனவரி 1950, CJI + 33 (மொத்தம் 34), முதல் CJI H.J. கனியா, தகுதிகள் பகுதி 3: CJI & நீதிபதிகள் — நியமனம் (124(2)), ஓய்வு 65, நீக்கம் (124(4) impeachment) பகுதி 4: அதிகார வரம்பு (4 வகை) — அசல் (131), மேல்முறையீடு (132-134), ஆலோசனை (143), ரிட் (32); SLP (136), பிரிவு 141 பகுதி 5: கொலீஜியம் & NJAC — 4 நீதிபதிகள் வழக்குகள் (1981/1993/1998/2015), 99வது திருத்தம் செல்லாது பகுதி 6: உயர் நீதிமன்றம் — பிரிவு 214/215/226, ஓய்வு 62, கல்கத்தா/பம்பாய்/மெட்ராஸ் (1862) பகுதி 7: 5 ரிட்டுகள் (ஹேபியஸ் கார்பஸ், மாண்டமஸ், தடை ஆணை, சர்சியோராரி, கோ-வாரண்டோ) & நீதி மறுஆய்வு பகுதி 8: உச்ச vs உயர் நீதிமன்றம் ஒப்பீடு + முக்கிய பிரிவுகள் பகுதி 9: 25 பயிற்சி வினா-விடைகள் விடைக் குறிப்புடன்
📥 7
📄
FREE
தேர்தல் (பிரிவுகள் 324–329 • பாகம் XV • Elections)
📄 PDF உள்ளடக்கம் (9 பகுதிகள்): பகுதி 1: அறிமுகம் — பாகம் XV (324-329); 329A வரலாறு (39வது சேர்க்கப்பட்டு 44வது நீக்கப்பட்டது) பகுதி 2: தேர்தல் கமிஷன் (பிரிவு 324) — 25 ஜனவரி 1950 நிறுவப்பட்டது; ஒற்றை → 3-உறுப்பினர் (1 அக் 1993); சுகுமார் சென் (முதல்) → ஞானேஷ் குமார் (26வது, தற்போது) பகுதி 3: CEC — 6 ஆண்டு / 65 வயது; SC நீதிபதி போன்றே நீக்கம் (CEC-க்கு மட்டும்); 2023 புதிய சட்டம் பகுதி 4: வாக்காளர் வயது & 61வது திருத்தம் (1988) — 21→18; பிரிவு 325 ஒற்றை வாக்காளர் பட்டியல் பகுதி 5: பிரிவு 327/328/329 — RPA 1950 vs RPA 1951 (முன் vs நடைமுறை/பின்) பகுதி 6: தேர்தல் முறை — FPTP; EVM (Paroor 1982 → 2004); NOTA & VVPAT (2013); MCC (Kerala 1960; T.N. Seshan) பகுதி 7: ECI vs SEC (243K) வேறுபாடு பகுதி 8: விரைவு திருப்புதல் பகுதி 9: 25 பயிற்சி வினா-விடைகள் விடைக் குறிப்புடன்
📥 11
📄
FREE
மத்திய – மாநில உறவுகள் (Centre–State Relations | பாகம் XI & XII)
📄 PDF உள்ளடக்கம் (9 பகுதிகள்): பகுதி 1: அறிமுகம் — 3 வகை உறவுகள் (சட்ட 245-255 / நிர்வாக 256-263 / நிதி 268-293), பாகம் XI vs XII பகுதி 2: சட்டரீதி உறவுகள் — பிரிவு 245/254, பாராளுமன்றம் மாநில விஷயத்தில் 5 சூழ்நிலைகள் (249/250/252/253/356) பகுதி 3: நிர்வாக உறவுகள் — பிரிவு 256-263, பிரிவு 262 (நதி நீர் — SC தடை) , பிரிவு 263 ISC (1990) பகுதி 4: அகில இந்திய சேவைகள் (312) & மண்டல கவுன்சில்கள் (1956 சட்டம்; உள்துறை அமைச்சர் தலைமை; தமிழ்நாடு — தென் மண்டலம்) பகுதி 5: நிதி உறவுகள் — வரி பகிர்வு (268/269/270/271), பிரிவு 275/282 மானியங்கள், 292/293 கடன் பகுதி 6: நிதி கமிஷன் (280) & GST கவுன்சில் (279A) — 101வது திருத்தம், 1 ஜூலை 2017, 1/3 + 2/3 வாக்கு, 3/4 பெரும்பான்மை பகுதி 7: சர்க்காரியா கமிஷன் (1983-88) vs பஞ்சி கமிஷன் (2007-10) ஒப்பீடு பகுதி 8: விரைவு திருப்புதல் — 15+ பிரிவுகள் பகுதி 9: 25 பயிற்சி வினா-விடைகள்
📥 44
📄
FREE
கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள் (Federal Features of Indian Constitution)
📄 PDF உள்ளடக்கம் (9 பகுதிகள்): பகுதி 1: அறிமுகம் — கனடா மூலம், "Holding-together federation", பாகம் VI, அம்பேத்கர் ஏன் 'Federation' சொல்லை தவிர்த்தார் பகுதி 2: 7 கூட்டாட்சி அடிப்படைத் தன்மைகள் — எழுதப்பட்ட அரசியலமைப்பு, உச்சம், இரட்டை அரசு, அதிகாரப் பகிர்வு, பிரிவு 368, சுதந்திர நீதித்துறை, Bicameralism பகுதி 3: 12 ஒற்றையாட்சி அம்சங்கள் — வலிமையான மத்தியம், ஒற்றை குடியுரிமை, பிரிவு 312 (AIS), பிரிவு 248 (Residuary) பகுதி 4: அறிஞர்களின் விளக்கங்கள் — K.C. Wheare (Quasi-Federal), Morris Jones (Bargaining), Granville Austin (Cooperative), Ivor Jennings, Paul Appleby, Ambedkar பகுதி 5: 7வது அட்டவணை — 3 பட்டியல்கள் (100/61/52), பிரிவு 246/248/249/254, 42வது திருத்தம் 5 விஷயங்கள் பகுதி 6: இந்தியா vs அமெரிக்கா ஒப்பீடு — Holding vs Coming-together, ஒற்றை vs இரட்டை குடியுரிமை, "Indestructible Union of Destructible States" பகுதி 7: முக்கிய வழக்குகள் — Kesavananda (1973), S.R. Bommai (1994) , Minerva Mills, Kuldip Nayar, NCT Delhi பகுதி 8: விரைவு திருப்புதல் பகுதி 9: 25 பயிற்சி வினா-விடைகள் விடைக் குறிப்புடன்
📥 10
Showing 1–12 of 24
← Prev 1 2 Next →
Advertisement