🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module 24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🔒
Paid Tests
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
இந்திய விடுதலைப் போரில் முதல் உலகப் போரின் தாக்கம் – 12th New Book History
20:00
📋 Questions
Answered Current Unanswered
01. பிரம்மஞான சபையின் உறுப்பினராக அன்னிபெசன்ட் அம்மையார் இந்தியாவிற்கு வந்த ஆண்டு?
02. பனாரஸில் (வாரணாசி) மத்திய இந்து கல்லூரியை நிறுவியவர்?
03. பனாரஸ் மத்திய இந்துக் கல்லூரி ---- அவர்களின் மூலமாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்பட்டது?
04. பிரம்ம ஞான சபையின் தலைமையகம்?
05. 1914 இல் "தி காமன்வீல்" என்ற வாராந்திர பத்திரிகை தொடங்கியவர்?
06. 1915 இல் "How India Wrought for Freedom" என்ற புத்தகத்தை பதிப்பித்தவர்?
07. 1915 ஜூலை 14 இல் "நியூ இந்தியா" என்ற தினசரி பத்திரிகையை தொடங்கியவர்?
08. "இந்தியாவின் விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை" என்று அறிவித்தவர்?
09. அன்னிபெசன்ட் அம்மையாருக்கு ஆதரவாக Knighthood பட்டத்தை துறந்தவர்?
10. தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு என்பதே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என்று மாண்டேகு அறிவித்த நாள்?
11. செப்டம்பர் 1917 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கல்கத்தா மாநாட்டிற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
12. "Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
13. பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்காக தன்னாட்சி இயக்கம் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
14. சோஹன் சிங் பக்னாவைத் தலைவராகக் கொண்ட "பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பை" 1913 இல் நிறுவியவர்?
15. லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பியான ஜின்னாவை "இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதர்" என்று அழைத்தவர்?
16. பொருந்தாதது
17. தென்ஆப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமான பணிகளுக்காக "கெய்சார்-இ-ஹிந்த்" தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டவர்?
18. தவறானது எது?
19. பம்பாயில் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) ---- தலைமையில் நிறுவப்பட்டது?
20. தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவங்கப்பட்டது?
0
Done
20
Left
20
Total