🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
மாநில நிர்வாகம் (பிரிவுகள் 153–167 • பாகம் VI)
30:00
📋 Questions
Answered Current Unanswered
01. மாநில நிர்வாகம் எந்தப் பாகத்தில் உள்ளது?
02. மாநில நிர்வாகம் எந்தப் பிரிவுகளில் உள்ளது?
03. ஆளுநர் பற்றிய பிரிவு எது?
04. ஆளுநரை யார் நியமிக்கிறார்?
05. ஆளுநராக தகுதிபெற தேவையான குறைந்தபட்ச வயது?
06. ஆளுநரின் பதவிக்காலம்?
07. ஆளுநர் உறுதிமொழியை யார் முன் ஏற்கிறார்?
08. ஒரே நபர் பல மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்படலாம் — எந்த திருத்தம்?
09. ஆளுநரின் மன்னிப்பு அதிகாரம் (Pardoning Power) எந்தப் பிரிவில் உள்ளது?
10. ஆளுநர் மரண தண்டனையை மன்னிக்க முடியுமா?
11. ஆளுநரின் அவசரச் சட்டம் (Ordinance) பற்றிய பிரிவு எது?
12. ஆளுநரின் Ordinance சட்டப்பேரவை மீண்டும் கூடியதிலிருந்து எத்தனை வாரங்களுக்குள் ஏற்க வேண்டும்?
13. ஆளுநரின் சட்டப் பாதுகாப்பு பற்றிய பிரிவு எது?
14. மாநில அமைச்சரவை பற்றிய பிரிவு எது?
15. முதலமைச்சர் & அமைச்சர்கள் பற்றிய பிரிவு எது?
16. முதலமைச்சரை யார் நியமிக்கிறார்?
17. மாநில அமைச்சரவை யாருக்கு கூட்டுப் பொறுப்பு வாய்ந்தது?
18. மாநில அமைச்சரவை அளவு சட்டப்பேரவை மொத்த உறுப்பினர்களில் எத்தனை சதவீதம் மிகக் கூடாது?
19. மாநில அமைச்சரவை அளவு வரம்பு எந்த திருத்தத்தின் மூலம் வந்தது?
20. மாநில வழக்கறிஞர் (Advocate General) பற்றிய பிரிவு எது?
21. மாநில வழக்கறிஞரை யார் நியமிக்கிறார்?
22. மாநில வழக்கறிஞருக்கான தகுதி என்ன?
23. அனைத்து மாநில நிர்வாக நடவடிக்கைகளும் யாருடைய பெயரில் மேற்கொள்ளப்படுகின்றன?
24. முதலமைச்சரின் கடமைகள் பற்றிய பிரிவு எது?
25. பிரிவு 164(4)-இன்படி, சட்டப்பேரவை உறுப்பினரல்லாதவர் அமைச்சராக நியமிக்கப்பட்டால் எத்தனை மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும்?
0
Done
25
Left
25
Total