Home
🎓 Exams
📝 TNPSC
📖 TNPSC Study
📊 Maths
🚆 RRB
🔒 Paid Tests
👥 Groups
⋯ More
▾
🏆 Tournament
LIVE
💬 Community
💼 Jobs
📚 Notes
🗞️ Current Affairs
📄 Docs
📋 OMR Tests
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
🎓
All Exams
📝
TNPSC
🔒
Paid Tests
🚆
RRB Exams
📖
TNPSC Study Module
24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
🗞️
Current Affairs
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
பொதுத்தமிழ் இலக்கணம் - கலவை மாதிரித் தேர்வு 01 | TNPSC Group 4
20:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
01. தமிழ் எழுத்துகளில் உயிர் எழுத்துகள் எத்தனை?
A
12
B
18
C
216
D
247
02. தமிழில் மெய் எழுத்துகள் எத்தனை?
A
10
B
12
C
18
D
30
03. உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை யாது?
A
216
B
247
C
126
D
18
04. ஆய்த எழுத்து எது?
A
ஔ
B
ஃ
C
ங்
D
ஐ
05. வல்லின எழுத்துகள் எவை?
A
ங், ஞ், ண், ந், ம், ன்
B
ய், ர், ல், வ், ழ், ள்
C
க், ச், ட், த், ப், ற்
D
க், ங், ச், ஞ், ட், ண்
06. இடையின எழுத்துகள் எவை?
A
ய், ர், ல், வ், ழ், ள்
B
க், ச், ட், த், ப், ற்
C
ங், ஞ், ண், ந், ம், ன்
D
அ, இ, உ, எ, ஒ
07. பின்வருவனவற்றுள் குறில் எழுத்து எது?
A
ஆ
B
ஈ
C
உ
D
ஊ
08. 'ஐ' என்பது எவ்வகை எழுத்து?
A
குறில்
B
நெடில்
C
மெய்
D
ஆய்தம்
09. 'இன்பம்' என்பதன் எதிர்ச்சொல் யாது?
A
மகிழ்ச்சி
B
துன்பம்
C
களிப்பு
D
உவகை
10. 'உயர்வு' என்பதன் எதிர்ச்சொல் யாது?
A
மேன்மை
B
சிறப்பு
C
தாழ்வு
D
பெருமை
11. 'பூங்கொடி' – பிரித்து எழுதுக.
A
பூங் + கொடி
B
பூ + கொடி
C
பூம் + கொடி
D
பூங்கு + ஒடி
12. 'மரவேர்' – பிரித்து எழுதுக.
A
மர + வேர்
B
மரம் + வேர்
C
மரவு + ஏர்
D
மர் + அவேர்
13. 'தமிழ் + நாடு' – சேர்த்து எழுதுக.
A
தமிழ்ந்நாடு
B
தமிழநாடு
C
தமிழ்நாடு
D
தமிழன்நாடு
14. 'பொன் + குடம்' – சேர்த்து எழுதுக.
A
பொன்குடம்
B
பொற்குடம்
C
பொங்குடம்
D
பொக்குடம்
15. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
A
4
B
5
C
6
D
8
16. 'கண்' என்பது எவ்வகைப் பெயர்?
A
பொருட்பெயர்
B
சினைப்பெயர்
C
பண்புப்பெயர்
D
காலப்பெயர்
17. 'மதுரை' என்பது எவ்வகைப் பெயர்?
A
இடப்பெயர்
B
காலப்பெயர்
C
தொழிற்பெயர்
D
பொருட்பெயர்
18. 'மரம்' என்பதன் பன்மை வடிவம் யாது?
A
மரம்கள்
B
மரங்கள்
C
மரக்கள்
D
மரன்கள்
19. யானையின் இளமைப் பெயர் யாது?
A
குட்டி
B
கன்று
C
குருளை
D
பிள்ளை
20. சிங்கம் ____ (ஒலி மரபு)
A
கூவும்
B
முழங்கும்
C
கனைக்கும்
D
பிளிறும்
0
Done
20
Left
20
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
20
Total
Review
Submit Now
Home
TNPSC
Create
Tests
Login
🔒
Login required
Please login to access the test series and start attempting tests.
🔐 Login & Continue
Maybe later