Home
🎓 Exams
📝 TNPSC
📖 TNPSC Study
📊 Maths
🚆 RRB
🔒 Paid Tests
👥 Groups
⋯ More
▾
🏆 Tournament
LIVE
💬 Community
💼 Jobs
📚 Notes
🗞️ Current Affairs
📄 Docs
📋 OMR Tests
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
🎓
All Exams
📝
TNPSC
🔒
Paid Tests
🚆
RRB Exams
📖
TNPSC Study Module
24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
🗞️
Current Affairs
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
TNPSC Group 4 2024 Previous Year Question Paper | Part 2 (Q26–50) | குரூப் 4 முந்தைய ஆண்டு வினாத்தாள்
25:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
01. "வலவன் ஏவா வானூர்தி" – எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்
A
அகநானூறு
B
புறநானூறு
C
ஐங்குறுநூறு
D
குறுந்தொகை
02. புறநானூறு – இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர்
A
டாக்டர். கால்டுவெல்
B
ஜி.யு. போப்
C
பெர்சிவல் பாதிரியார்
D
ஜார்ஜ் எல். ஹார்ட்
03. கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
A
அருளப்பன்
B
யோவான்
C
சந்தாசாகிப்
D
சன்னியாசி
04. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
A
இயேசு
B
மரியாள்
C
யூதாஸ்
D
வளன்
05. முத்தொள்ளாயிரம் காட்டும் போர்க்களச் சிறப்புடைய நாடு
A
தொண்டை நாடு
B
சேர நாடு
C
பாண்டிய நாடு
D
சோழ நாடு
06. "சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப் புலனுணர்ந் தோரே" – தொல்காப்பியரின் இவ்வடிகள் குறிப்பிடும் இலக்கியம்
A
தூது
B
குறவஞ்சி
C
கலம்பகம்
D
பள்ளு
07. சந்து இலக்கியம் (அ) வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது
A
பள்ளு
B
தூது
C
குறவஞ்சி
D
கலம்பகம்
08. சங்க இலக்கியங்களில் 'கரகாட்டம்' எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
குடக்கூத்து
B
தெருக்கூத்து
C
சக்திக்கரகம்
D
உடுக்கை ஆட்டம்
09. "யோக சமாதி உகந்தவர் சித்தரே" என்றவர்
A
அகத்தியர்
B
திருமூலர்
C
கடுவெளிச் சித்தர்
D
பாரதியார்
10. வெட்ட வெளியைக் கடவுளாக வழிபடுபவர்
A
பாம்பாட்டிச் சித்தர்
B
குதம்பைச் சித்தர்
C
அழுகுணிச் சித்தர்
D
கடுவெளிச் சித்தர்
11. 'புலமைப் பெருங்கடல்' என அழைக்கப் பெற்றவர்.
A
உ.வே. சாமிநாதர்
B
மு. வரதராசனார்
C
வ.சுப. மாணிக்கனார்
D
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
12. காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம் அவரது மேடைப் பேச்சினை மொழிபெயர்த்தவர்.
A
மு. வரதராசனார்
B
ம.பொ. சிவஞானம்
C
திரு.வி. கலியாணசுந்தரனார்
D
சி.என். அண்ணாதுரை
13. தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி – எனக் கூறியவர்
A
அகத்தியலிங்கம்
B
ஹோக்கன்
C
கால்டுவெல்
D
பிரான்ஸிஸ் எல்லிஸ்
14. "தாதாசாகேப் பால்கே" விருது முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
A
1965
B
1969
C
1990
D
1996
15. "நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர்
A
சங்கரதாசு சுவாமிகள்
B
ந. முத்துசாமி
C
பம்மல் சம்பந்த முதலியார்
D
கோமல் சுவாமிநாதன்
16. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது
A
அண்ணா நூற்றாண்டு நூலகம்
B
திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
C
கன்னிமாரா நூலகம்
D
தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
17. மஞ்சட்காமாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வரும் செடி
A
கீழ்க்காய்நெல்லி
B
கீழாநெல்லி
C
கீழ்வாய்நெல்லி
D
இவை மூன்றும்
18. உப்பளத் தொழிலாளர் உவர்ப்பு வாழ்க்கையைக் குறிக்கும் புதினம்.
A
அலைவாய்க் கரையில்
B
கரிப்பு மணிகள்
C
ஒரு கடலோர கிராமம்
D
சேற்றில் மனிதர்கள்
19. 'தினத்தந்தி' நாளிதழில் பணியாற்றிய தமிழ்ப் படைப்பாளர்
A
மா. இராமலிங்கம்
B
ப. சிங்காரம்
C
ஜெயகாந்தன்
D
பிச்சமூர்த்தி
20. முத்துராமலிங்கத்தேவரை 'தேசியம் காத்த செம்மல்' என்று பாராட்டியவர் யார்?
A
ப. ஜீவானந்தம்
B
திரு.வி. கலியாணசுந்தரனார்
C
காமராசர்
D
அறிஞர். அண்ணா
21. உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்
A
விளக்கப்படம்
B
கருத்துப்படம்
C
செய்திப்படம்
D
பிரசாரப்படம்
22. தமிழ் மொழியில் நவீனக்கதை இலக்கியத்தினை தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர்
A
பி.எஸ். ராமையா
B
கு.ப. ராஜகோபாலன்
C
கல்கி
D
புதுமைப்பித்தன்
23. தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக உருவாக்கியவர்
A
ந. முத்துசாமி
B
கலாப்ரியா
C
சுரதா
D
பாவாணர்
24. காந்தியடிகள் பெற்றோரிடம் அன்பாக நடந்துக்கொள்ள காரணமாக அமைந்த நூல் எது?
A
பகவத் கீதை
B
அன்பு உள்ளம்
C
அரிச்சந்திர நாடகம்
D
சிரவண பிதுர்பத்தி
25. பொருத்துக : (a) அலெக்சாண்டர் பெயின் – 1. குறியீடுகளை மின்னாற்றலுடன் அச்சிடுதல் (b) ஹாங் மாக்னஸ்கி – 2. இணைய வணிகம் (c) ஜான் – ஷெப்பர்டு பாரன் – 3. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரம் (d) மைக்கேல் ஆல்ட்ரிச் – 4. தானியங்கிப் பண இயந்திரம்
A
(a)1 (b)3 (c)4 (d)2
B
(a)1 (b)4 (c)2 (d)3
C
(a)1 (b)3 (c)2 (d)4
D
(a)2 (b)4 (c)1 (d)3
0
Done
25
Left
25
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
25
Total
Review
Submit Now
Home
TNPSC
Create
Tests
Login
🔒
Login required
Please login to access the test series and start attempting tests.
🔐 Login & Continue
Maybe later