🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
TNPSC Current Affairs in Tamil: 27th May 2026 | தினசரி நடப்பு நிகழ்வுகள்
16:00
📋 Questions
Answered Current Unanswered
01. மே 27 அன்று கொண்டாடப்படும் முக்கிய தினம் எது?
02. மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தாக்கல் செய்துள்ள மாநிலம் எது?
03. இந்தியா – அமெரிக்கா இடையே சமீபத்தில் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் எதனுடன் தொடர்புடையது?
04. IPMDA என்ற முன்னெடுப்பு எந்த அமைப்பின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது?
05. Quad அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் எவை?
06. சீனாவிற்குச் செல்லும் இந்தியக் கப்பல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நீர்ச்சந்தி எது?
07. Shenzhou-23 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய நாடு எது?
08. சீனாவின் விண்வெளி நிலையத்தின் பெயர் என்ன?
09. இந்தியாவின் முதல் புவிவெப்ப மின் திட்டம் (Geothermal Power Project) அமையவுள்ள இடம் எது?
10. புகா பள்ளத்தாக்கு புவிவெப்ப மின் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிறுவனம் எது?
11. மத்திய அரசின் புதிய புள்ளிவிவரப்படி, இந்தியாவில் எத்தனை சதவீத மரணங்களுக்கு தொற்றாத நோய்கள் (NCDs) காரணமாக உள்ளன?
12. பக்ஸா (Buxa) புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
13. சமீபத்தில் உள்நாட்டு மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய ஆல்-ரவுண்டர் யார்?
14. கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் நிக்கல் ஆகியவற்றை அரசு நிறுவனங்கள் மூலமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற புதிய விதியை அமல்படுத்திய நாடு எது?
15. இந்தோனேசியாவின் தற்போதைய அதிபர் யார்?
16. உச்ச நீதிமன்றத்திற்கு 'முழுமையான நீதி' (Complete Justice) வழங்க அதிகாரம் அளிக்கும் அரசியல் சாசனப்பிரிவு எது?
17. உலக கால்பந்து தினம் (World Football Day) எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
0
Done
17
Left
17
Total