Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
TNPSC Current Affairs in Tamil: 02 June 2026 | தினசரி நடப்பு நிகழ்வுகள்
30:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
01. FAO வழங்கிய “Soil Farmer Hero” விருது பெற்ற பொள்ளாச்சி விவசாயி யார்?
A
வள்ளுவன்
B
முருகன்
C
ராமசாமி
D
செல்வராஜ்
02. வள்ளுவன் தனது நிலத்தை எந்த வகை விவசாய முறைக்கு மாற்றினார்?
A
இயற்கை விவசாயம்
B
பல அடுக்கு மரப்பயிர் விவசாயம்
C
நீர்வள விவசாயம்
D
பயிர் சுழற்சி முறை
03. உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர் யார்?
A
வி. மோகனா
B
இந்திரா பானர்ஜி
C
ஆர். மகாதேவன்
D
சஞ்சய் கிஷன் கவுல்
04. Indopottia himalayensis என்பது எந்த வகையைச் சேர்ந்தது?
A
பூஞ்சை
B
பாசி இனம்
C
மர இனம்
D
பூச்சி இனம்
05. புதிய பாசி இனத்தை கண்டறிந்த நிறுவனம் எது?
A
ISRO
B
DRDO
C
BSI
D
ICAR
06. இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி (IIP) ஏப்ரல் மாதத்தில் எவ்வளவு ஆகக் குறைந்துள்ளது?
A
3.9%
B
4.9%
C
5.9%
D
6.9%
07. IIP தரவு கணக்கிடுவதற்கான புதிய அடிப்படை ஆண்டு எது?
A
2019-20
B
2020-21
C
2021-22
D
2022-23
08. 2-வது BRICS கலாச்சாரப் பணிக் குழு கூட்டம் எங்கு நடைபெற்றது?
A
சென்னை
B
வாரணாசி
C
மும்பை
D
புதுதில்லி
09. BRICS கலாச்சாரக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சம் எது?
A
விண்வெளி ஆராய்ச்சி
B
செயற்கை நுண்ணறிவின் நெறிமுறை பயன்பாடு
C
விவசாய ஏற்றுமதி
D
பாதுகாப்பு ஒப்பந்தம்
10. PM SVANidhi திட்டம் யாருக்காக செயல்படுத்தப்படுகிறது?
A
மாணவர்கள்
B
தொழிற்சாலை உரிமையாளர்கள்
C
தெருவோர வியாபாரிகள்
D
அரசு ஊழியர்கள்
11. PM SVANidhi திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
A
June 1, 2019
B
June 1, 2020
C
June 1, 2021
D
June 1, 2022
12. DLI திட்டம் எந்தத் துறையுடன் தொடர்புடையது?
A
விண்வெளி
B
செமிகண்டக்டர்
C
வேளாண்மை
D
மருத்துவம்
13. கோடை காலத்தில் அதிகரிக்கும் தரைமட்ட ஓசோன் எந்த பாதிப்பை ஏற்படுத்தும்?
A
கண் பார்வை குறைபாடு
B
சுவாசப் பாதிப்பு
C
மண்ணழிவு
D
வெள்ளப்பெருக்கு
14. Beaufort Castle எந்த நாட்டில் அமைந்துள்ளது?
A
சிரியா
B
இஸ்ரேல்
C
லெபனான்
D
ஜோர்டான்
15. கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
A
சித்தராமையா
B
பசவராஜ் பொம்மை
C
டி.கே. சிவகுமார்
D
பிரகாஷ் ஜாவடேகர்
16. தெலுங்கானா மாநில நிறுவன தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
A
ஜூன் 1
B
ஜூன் 2
C
ஜூன் 5
D
ஜூன் 10
17. தெலுங்கானா இந்தியாவின் எத்தனையாவது மாநிலமாக உருவானது?
A
27-வது
B
28-வது
C
29-வது
D
30-வது
0
Done
17
Left
17
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
17
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login