🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module 24-WK
📊
Maths Tests
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
TNPSC Current Affairs 20 August 2026 | ஆகஸ்ட் 20 நடப்பு நிகழ்வுகள்
22:00
📋 Questions
Answered Current Unanswered
01. நிதி ஆயோக்கின் (NITI Aayog) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பொறுப்பேற்றுள்ளவர் யார்?
02. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (CMCHIS) கீழ் ஆண்டு மருத்துவக் காப்பீட்டு வரம்பு எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது?
03. தமிழ்நாட்டில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகளில் எப்போது பாடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது?
04. மதுரையில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய அருங்காட்சியகத்தின் பெயர் என்ன?
05. உலகத் தேங்காய் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு எவ்வளவு என குறிப்பிடப்பட்டுள்ளது?
06. இந்தியாவில் அதிக அளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் முதன்மை மாநிலம் எது?
07. தேங்காய் வளர்ச்சி வாரியம் (Coconut Development Board) எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
08. ‘அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்’ தற்போது எந்தப் புதிய பெயரில் அழைக்கப்படுகிறது?
09. ‘கலைஞர் கனவு இல்லம் திட்டம்’ தற்போது எந்தப் புதிய பெயரில் அழைக்கப்படுகிறது?
10. கும்மிடிப்பூண்டி – கூடூர் 3-வது மற்றும் 4-வது இரயில் பாதைத் திட்டத்தின் நீளம் எவ்வளவு?
11. ‘கேரளம்’ என கேரள மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்காக அரசியலமைப்பின் எந்த விதி பயன்படுத்தப்படுகிறது?
12. ₹9,450 கோடி மதிப்பிலான புதிய இரயில்வே மல்டி-டிராக்கிங் திட்டங்களின் கீழ் மொத்தம் எத்தனை கி.மீ புதிய இரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன?
13. பாகிஸ்தானின் உயரிய ‘நிஷான்-ஏ-இம்தியாஸ்’ விருது மரணத்திற்குப் பின் எந்த இந்திய மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
14. UNCCD COP17 மாநாடு எந்த நாட்டில் தொடங்கியது?
15. UNCCD COP17-ன் 2026 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வக் கருப்பொருள் என்ன?
16. கேரளா காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு வைத்துள்ள பெயர் என்ன?
17. ‘Nasha Mukt Bharat Abhiyaan’ போர்ட்டல் சேவைகள் எந்த புதிய ஒருங்கிணைந்த தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன?
18. புதிய உள்நாட்டு PNG ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் எத்தனை புதிய PNG இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
19. ‘Aparajita – Parang La 2026’ மலையேற்றப் பயணத்தில் மாணவிகள் கடக்க உள்ள தூரம் எவ்வளவு?
20. இந்தியாவில் ஆசிய யானைகளைப் பாதுகாக்க ‘Project Elephant’ எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
21. 2026 ஆகஸ்ட் 20 அன்று அனுசரிக்கப்படும் உலகக் கொசுக்கள் தினம் (World Mosquito Day) எந்த கண்டுபிடிப்பை நினைவுகூருகிறது?
22. இந்திய அக்ஷய் உர்ஜா தினம் (National Renewable Energy Day) எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
0
Done
22
Left
22
Total