Home
📝 TNPSC
📖 TNPSC Study
📊 Maths
🚆 RRB
🔒 Paid Tests
👥 Groups
⋯ More
▾
🏆 Tournament
LIVE
💬 Community
💼 Jobs
📚 Notes
🗞️ Current Affairs
📄 Docs
📋 OMR Tests
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
🔒
Paid Tests
🚆
RRB Exams
📖
TNPSC Study Module
24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
🗞️
Current Affairs
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
TNPSC Current Affairs 14 October 2026 | அக்டோபர்-14 நடப்பு நிகழ்வுகள்
30:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
01. 2026 அக்டோபரில் தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?
A
ஓம் பிரகாஷ் மாத்தூர்
B
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
C
தாவர்சந்த் கெலாட்
D
துஷ்யந்த் கௌதம்
02. கர்நாடகாவின் இரண்டாவது பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?
A
சுதா யாதவ்
B
தமிழிசை சௌந்தரராஜன்
C
ஆனந்திபென் படேல்
D
பேபி ராணி மௌரியா
03. ஒருவரே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட வழிவகை செய்த அரசியலமைப்புத் திருத்தம் எது?
A
1-வது திருத்தம் (1951)
B
42-வது திருத்தம் (1976)
C
7-வது திருத்தம் (1956)
D
44-வது திருத்தம் (1978)
04. ஆளுநராக நியமிக்கப்பட குறைந்தபட்ச வயது எவ்வளவு? (உறுப்பு 157)
A
25
B
30
C
21
D
35
05. ஆளுநர் குடியரசுத் தலைவரின் விருப்பம் உள்ளவரை பதவியில் நீடிப்பார் என்று கூறும் உறுப்பு எது?
A
உறுப்பு 155
B
உறுப்பு 156
C
உறுப்பு 163
D
உறுப்பு 161
06. ஆளுநரைத் தன்னிச்சையாகவோ, மத்தியில் ஆட்சி மாற்றம் காரணமாகவோ நீக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த வழக்கு எது?
A
எஸ்.ஆர். பொம்மை வழக்கு
B
கேசவானந்த பாரதி வழக்கு
C
பி.பி. சிங்கால் வழக்கு (2010)
D
மினர்வா மில்ஸ் வழக்கு
07. மொத்த இடஒதுக்கீடு 50%-ஐத் தாண்டக்கூடாது என்று தீர்ப்பளித்த வழக்கு எது?
A
இந்திரா சஹானி வழக்கு (1992)
B
எம். நாகராஜ் வழக்கு (2006)
C
சம்பகம் துரைராஜன் வழக்கு (1951)
D
ஜர்னைல் சிங் வழக்கு (2018)
08. கர்நாடக SC/ST இடஒதுக்கீடு சட்டம் 2022, மொத்த இடஒதுக்கீட்டை எவ்வளவாக உயர்த்தியது?
A
50%
B
69%
C
60%
D
56%
09. தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினருக்கான (MBC/DNC) பங்கு எவ்வளவு?
A
26.5%
B
20%
C
18%
D
3.5%
10. தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டுச் சட்டம் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் எது?
A
76-வது திருத்தம் (1994)
B
73-வது திருத்தம் (1992)
C
77-வது திருத்தம் (1995)
D
81-வது திருத்தம் (2000)
11. தமிழ்நாடு எச்.ஐ.வி கட்டுப்பாட்டில் செப்டம்பர் 2026-ல் அடைந்த NACP-V இலக்கு எது?
A
90-90-90
B
100-100-100
C
95-95-95
D
80-80-80
12. எச்.ஐ.வி பாதித்த குழந்தைகளுக்கான மாதாந்திர நிதியுதவியைத் தமிழ்நாடு அரசு எவ்வளவாக உயர்த்தியது?
A
₹2,000
B
₹2,500
C
₹5,000
D
₹3,000
13. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி eDAR இணையதளத்துடன் இணைக்கப்பட வேண்டிய தளங்களில் இடம்பெறாதது எது?
A
VAHAN
B
SARATHI
C
IIB
D
DigiLocker
14. PM-RAHAT திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் பணமில்லா சிகிச்சை வரம்பு எது?
A
₹1.5 லட்சம் – 7 நாட்கள் வரை
B
₹5 லட்சம் – 30 நாட்கள் வரை
C
₹1 லட்சம் – 10 நாட்கள் வரை
D
₹2.5 லட்சம் – 7 நாட்கள் வரை
15. புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் வர்த்தக விளிம்புக்கு (Trade Margin) மத்திய அரசு நிர்ணயிக்க முடிவு செய்த உச்சவரம்பு எது?
A
10%
B
30%
C
50%
D
100%
16. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?
A
சுகாதார & குடும்ப நல அமைச்சகம்
B
வணிக & தொழில் அமைச்சகம்
C
உரங்கள் & இரசாயன அமைச்சகம்
D
நிதி அமைச்சகம்
17. பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் நிரந்தரச் செயலகம் எங்குள்ளது?
A
காத்மாண்டு
B
பாங்காக்
C
கொழும்பு
D
டாக்கா
18. கீழ்க்கண்டவற்றுள் பிம்ஸ்டெக் உறுப்பு நாடு அல்லாதது எது?
A
தாய்லாந்து
B
மியான்மர்
C
பாகிஸ்தான்
D
பூட்டான்
19. PM கதி சக்தி தேசியப் பெருந்திட்டம் தொடங்கப்பட்டது எப்போது?
A
அக்டோபர் 2021
B
ஜனவரி 2020
C
ஆகஸ்ட் 2022
D
அக்டோபர் 2019
20. IMF கணிப்பின்படி 2026-27-ல் இந்தியாவின் GDP வளர்ச்சி எவ்வளவு?
A
6.5%
B
7.0%
C
7.3%
D
6.2%
21. UNCTAD வர்த்தகம் & மேம்பாட்டு அறிக்கை 2026-ன்படி 2026-ல் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவி (ODA) எவ்வளவாகக் குறையும்?
A
$152 பில்லியன்
B
$200 பில்லியன்
C
$100 பில்லியன்
D
$250 பில்லியன்
22. TRAI அறிக்கையின்படி இந்தியாவின் தொலைத்தொடர்பு அடர்த்தி (Tele-density) எவ்வளவு?
A
84.31%
B
100.2%
C
94.31%
D
89.5%
23. சேர்க்கை உற்பத்திக்கான தேசிய உத்தி NSAM 2.0-ஐ அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?
A
அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்
B
கனரகத் தொழில் அமைச்சகம்
C
MSME அமைச்சகம்
D
மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY)
24. வேளாண்-உணவு அமைப்புகளுக்கான AI உலகளாவிய முன்னெடுப்பு (GI-AI4FS)-ஐ ஒருங்கிணைக்கும் ஐ.நா. அமைப்பு எது?
A
சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU)
B
UNESCO
C
UNEP
D
WTO
25. CO₂-ஐப் பாசால்ட் பாறைக்குள் செலுத்திக் கல்லாக மாற்றும் ‘கார்ப்ஃபிக்ஸ்’ (Carbfix) தொழில்நுட்பம் எந்த நாட்டுடையது?
A
நார்வே
B
ஐஸ்லாந்து
C
டென்மார்க்
D
பின்லாந்து
26. 11,000 பூச்சிகள் இனப்பெருக்கம் செய்து காட்டில் விடப்பட்ட ‘வெடாபுங்கா’ எந்த நாட்டின் மிகக் கனமான பூச்சி?
A
ஆஸ்திரேலியா
B
மடகாஸ்கர்
C
நியூசிலாந்து
D
இந்தோனேசியா
27. CSIR-NEERI உருவாக்கிய பசுமைப் பட்டாசு வகைகளில் இடம்பெறாதது எது?
A
SWAS
B
STAR
C
SAFAL
D
SAFAR
28. ‘விண்டர்ஜி இந்தியா 2026’ (8-வது பதிப்பு) எங்கு நடைபெற்றது?
A
சென்னை
B
அகமதாபாத்
C
புது டெல்லி
D
பெங்களூரு
29. 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீ தடை ஓட்டத்தில் 54.75 வினாடியில் ஓடி பி.டி. உஷாவின் தேசிய சாதனையை முறியடித்த தமிழ்நாட்டு வீராங்கனை யார்?
A
தனலட்சுமி சேகர்
B
வித்யா ராம்ராஜ்
C
சுபா வெங்கடேசன்
D
ஜிஸ்னா மேத்யூ
30. 2026 உலக அஞ்சல் தினத்தின் கருப்பொருள் என்ன?
A
Post for Planet
B
Innovate to Recover
C
One Postal Network, Infinite Possibilities
D
Delivering for People
0
Done
30
Left
30
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
30
Total
Review
Submit Now
Home
TNPSC
Create
Tests
Login
🔒
Login required
Please login to access the test series and start attempting tests.
🔐 Login & Continue
Maybe later