🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module 24-WK
📊
Maths Tests
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
TNPSC Current Affairs 1 September 2026 | செப்டம்பர்-1 நடப்பு நிகழ்வுகள்
25:00
📋 Questions
Answered Current Unanswered
01. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியில் ₹175 கோடியில் அமைக்கப்படும் புதிய திட்டம் என்ன?
02. கோவை மாநகரில் ₹400 கோடியில் PPP முறையில் அமைக்கப்படும் புதிய டிஜிட்டல் நிதி மையத்தை செயல்படுத்தும் அமைப்பு எது?
03. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காகத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள திட்டத்தின் பெயர் மற்றும் விரிவாக்கம் என்ன?
04. அரசுப் பள்ளி மாணவர்களின் மனநலனைப் பாதுகாக்கத் தொடங்கப்பட்டுள்ள திட்டத்தின் பெயர் மற்றும் ஒதுக்கீடு என்ன?
05. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான TN-LEADS திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் ஒதுக்கீடு தொகை என்ன?
06. தூத்துக்குடியில் அமைக்கப்படும் புதிய மீத்திறன் அனல் மின் நிலையத்தின் மொத்த மதிப்பீடு மற்றும் உற்பத்தித் திறன் என்ன?
07. பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய இணையதளத்தின் பெயர் என்ன?
08. சிறந்த தமிழ் நூல் பரிசுத் திட்டத்தின் கீழ் நூலின் ஆசிரியருக்கு வழங்கப்படும் ரொக்கப்பரிசு எவ்வளவு?
09. 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1) இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் எவ்வளவு?
10. 2026-27 Q1-ல் இந்தியாவின் Real GDP மற்றும் Real GVA மதிப்புகள் என்ன?
11. இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை உலகத் தற்சார்பு அளவிற்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள கொள்கையின் பெயர் மற்றும் ஒதுக்கீடு தொகை என்ன?
12. Semicon 2.0 திட்டத்தின் கீழ் சிலிகான் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நேரடி நிதி உதவி விழுக்காடு எவ்வளவு?
13. உலகளவில் மீன் உற்பத்தியில் இந்தியா தற்போது எத்தனையாவது இடத்தில் உள்ளது?
14. 2025-26 இல் நாட்டின் ஒட்டுமொத்த கடல்சார் மீன் ஏற்றுமதி மதிப்பு எவ்வளவு?
15. VB-G RAM G Act, 2025-இன் கீழ் ஊரகக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் ஆண்டு உத்தரவாத வேலை நாட்கள் எத்தனை?
16. VB-G RAM G Act-இன் கீழ் பெண்களுக்கான குறைந்தபட்ச கட்டாய இடஒதுக்கீடு விகிதம் எவ்வளவு?
17. ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணைகளை (Javelin ATGM) இந்தியாவிலேயே தயாரிக்க டாடா குழுமத்தின் TASL எந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது?
18. INS Nipun கப்பலைக் கட்டமைத்த நிறுவனம் மற்றும் அதன் உள்நாட்டுப் பொருட்கள் பங்களிப்பு எவ்வளவு?
19. இந்தியா ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக எத்தனை S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது?
20. இந்தியாவின் முதலாவது Zero Legacy Waste (பூஜ்ஜியக் கழிவு) நகரம் எது?
21. Diclofenac வலிநிவாரணி மருந்தால் 2007-க்குள் இந்தியப் பாறு கழுகுகளின் எண்ணிக்கை எவ்வளவு சரிவடைந்தது?
22. BHASHINI Shilpi சர்வதேசக் கருத்தரங்கம் எந்த நாட்டின் தலைநகரில் நடைபெற்றது?
23. சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது, எங்கு, யாருக்கிடையே கையெழுத்தானது?
24. WTT Feeder Table Tennis 2026-ல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்?
25. தேசிய ஊட்டச்சத்து வாரம் (National Nutrition Week) எந்தத் தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது, முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
0
Done
25
Left
25
Total