Home
🎓 Exams
📝 TNPSC
📖 TNPSC Study
📊 Maths
🚆 RRB
🔒 Paid Tests
👥 Groups
⋯ More
▾
🏆 Tournament
LIVE
💬 Community
💼 Jobs
📚 Notes
🗞️ Current Affairs
📄 Docs
📋 OMR Tests
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
🎓
All Exams
📝
TNPSC
🔒
Paid Tests
🚆
RRB Exams
📖
TNPSC Study Module
24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
🗞️
Current Affairs
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
திருக்குறள் தொடர்பான செய்திகள் – Set 3 (குறள் – அதிகாரம் பொருத்துதல் 1) | TNPSC & TNUSRB தமிழ் பயிற்சி
30:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
01. 'அகர முதல எழுத்தெல்லாம்…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
கடவுள் வாழ்த்து
B
வான்சிறப்பு
C
உழவு
D
பெருமை
02. 'கற்க கசடறக் கற்பவை…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
விருந்தோம்பல்
B
கல்வி
C
ஈகை
D
அடக்கமுடைமை
03. 'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
நட்பு
B
பெருமை
C
கல்வி
D
கொல்லாமை
04. 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
பொறையுடைமை
B
அடக்கமுடைமை
C
சான்றாண்மை
D
உழவு
05. 'சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
உழவு
B
மருந்து
C
கொல்லாமை
D
அன்புடைமை
06. 'இன்னாசெய் தாரை ஒறுத்தல்…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
நிலையாமை
B
இன்னா செய்யாமை
C
மடியின்மை
D
கல்வி
07. 'தீயவை தீய பயத்தலான்…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
ஒழுக்கமுடைமை
B
வான்சிறப்பு
C
தீவினையச்சம்
D
நட்பு
08. 'யாகாவா ராயினும் நாகாக்க…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
மடியின்மை
B
கேள்வி
C
ஈகை
D
அடக்கமுடைமை
09. 'ஒழுக்கம் விழுப்பம் தரலான்…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
ஒழுக்கமுடைமை
B
வான்சிறப்பு
C
உழவு
D
பெருமை
10. 'அன்பின் வழியது உயிர்நிலை…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
கேள்வி
B
அன்புடைமை
C
புகழ்
D
ஒழுக்கமுடைமை
11. 'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
உழவு
B
நிலையாமை
C
கேள்வி
D
கல்லாமை
12. 'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
பொறையுடைமை
B
ஒழுக்கமுடைமை
C
கடவுள் வாழ்த்து
D
ஊக்கமுடைமை
13. 'இடுக்கண் வருங்கால் நகுக…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
இடுக்கண் அழியாமை
B
புகழ்
C
இனியவை கூறல்
D
வான்சிறப்பு
14. 'உடுக்கை இழந்தவன் கைபோல…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
அடக்கமுடைமை
B
நட்பு
C
கடவுள் வாழ்த்து
D
அறிவுடைமை
15. 'முகநக நட்பது நட்பன்று…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
கொல்லாமை
B
விருந்தோம்பல்
C
நட்பு
D
பொறையுடைமை
16. 'நோய்நாடி நோய்முதல் நாடி…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
சான்றாண்மை
B
அறிவுடைமை
C
புகழ்
D
மருந்து
17. 'தெய்வத்தான் ஆகா தெனினும்…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
ஆள்வினை உடைமை
B
கடவுள் வாழ்த்து
C
நட்பு
D
மருந்து
18. 'வாய்மை எனப்படுவ தியாதெனின்…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
கேள்வி
B
வாய்மை
C
மருந்து
D
இனியவை கூறல்
19. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
உழவு
B
ஊக்கமுடைமை
C
பெருமை
D
மடியின்மை
20. 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
வாய்மை
B
ஊக்கமுடைமை
C
மடியின்மை
D
மக்கட்பேறு
21. 'செய்யாமல் செய்த உதவிக்கு…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
செய்ந்நன்றி அறிதல்
B
புகழ்
C
இனியவை கூறல்
D
வான்சிறப்பு
22. 'இனிய உளவாக இன்னாத கூறல்…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
அடக்கமுடைமை
B
இனியவை கூறல்
C
வான்சிறப்பு
D
நட்பு
23. 'அறத்தான் வருவதே இன்பம்…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
ஒழுக்கமுடைமை
B
வான்சிறப்பு
C
அறன் வலியுறுத்தல்
D
நட்பு
24. 'நீரின் றமையா துலகெனின்…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
கடவுள் வாழ்த்து
B
உழவு
C
பெருமை
D
வான்சிறப்பு
25. 'மனத்துக்கண் மாசிலன் ஆதல்…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
அறன் வலியுறுத்தல்
B
கடவுள் வாழ்த்து
C
நட்பு
D
மருந்து
26. 'தொட்டனைத் தூறும் மணற்கேணி…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
நட்பு
B
கல்வி
C
பெருமை
D
கொல்லாமை
27. 'கேடில் விழுச்செல்வம் கல்வி…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
பொறையுடைமை
B
அடக்கமுடைமை
C
கல்வி
D
சான்றாண்மை
28. 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
மருந்து
B
கொல்லாமை
C
அன்புடைமை
D
அறிவுடைமை
29. 'வெள்ளத் தனைய மலர்நீட்டம்…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
ஊக்கமுடைமை
B
நிலையாமை
C
சான்றாண்மை
D
கேள்வி
30. 'நெருநல் உளனொருவன் இன்றில்லை…' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
A
இனியவை கூறல்
B
நிலையாமை
C
அன்புடைமை
D
உழவு
0
Done
30
Left
30
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
30
Total
Review
Submit Now
Home
TNPSC
Create
Tests
Login
🔒
Login required
Please login to access the test series and start attempting tests.
🔐 Login & Continue
Maybe later