🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
தகவல் அறியும் உரிமை (RTI)
25:00
📋 Questions
Answered Current Unanswered
01. தகவல் அறியும் உரிமை (RTI) சட்டம் எந்த ஆண்டு?
02. RTI சட்டம் முழுமையாக எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?
03. RTI எந்த அடிப்படை உரிமையின் ஒரு பகுதி?
04. RTI அடிப்படை உரிமை என நிறுவிய வழக்கு?
05. RTI சட்டம் எந்த முந்தைய சட்டத்தை மாற்றியது?
06. பொதுவாக PIO எத்தனை நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும்?
07. உயிர்/சுதந்திரம் தொடர்பான தகவலுக்கு கால வரம்பு?
08. மத்திய தகவல் கமிஷன் (CIC) எந்தப் பிரிவின் கீழ் அமைக்கப்பட்டது?
09. மாநில தகவல் கமிஷன் (SIC) எந்தப் பிரிவின் கீழ்?
10. CIC-இல் தலைமை ஆணையர் தவிர அதிகபட்சம் எத்தனை ஆணையர்கள்?
11. CIC தலைமை ஆணையரை யார் நியமிக்கிறார்?
12. RTI விண்ணப்பத்திற்கான தகவல் மறுப்புக்கான விலக்குகள் எந்தப் பிரிவில்?
13. PIO தகவல் வழங்கத் தவறினால் பிரிவு 20-இன் கீழ் அபராதம்?
14. இரண்டாம் மேல்முறையீடு யாரிடம், எத்தனை நாட்களுக்குள்?
15. புலனாய்வு & பாதுகாப்பு அமைப்புகளுக்கு விலக்கு அளிக்கும் பிரிவு?
16. RTI விண்ணப்ப கட்டணம் (பொதுவாக)?
17. வறுமைக் கோட்டுக்கு கீழ் (BPL) உள்ளவர்களுக்கு RTI கட்டணம்?
18. RTI திருத்தச் சட்டம் எந்த ஆண்டு?
19. 2019 திருத்தம் எந்தப் பிரிவுகளை மாற்றியது?
20. RTI-ஐ 'நல்லாட்சியின் முதன்மை திறவுகோல்' என அழைத்தது?
21. CIC எவ்வகை அமைப்பு?
22. CIC-க்கு SIC மீது அதிகாரம் உள்ளதா?
23. RTI-க்கு தடையாகக் கருதப்படும் சட்டம்?
24. பிரிவு 24-இல் RTI பொருந்தாத அமைப்புகள் எத்தனை (2வது அட்டவணை)?
25. பிரிவு 24-இல் விலக்கு பெற்ற அமைப்புகளும் எந்த விஷயத்தில் தகவல் வழங்க வேண்டும்?
0
Done
25
Left
25
Total