🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module 24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🔒
Paid Tests
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
தென்னிந்திய அரசுகள் – 6th History
20:00
📋 Questions
Answered Current Unanswered
01. பல்லவர்களின் தலைநகரம்?
02. பொ.ஆ. 550 வாக்கில் களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர்?
03. கடைசி பல்லவ மன்னர்?
04. முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர்?
05. திராவிட கட்டிடக் கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தவர்?
06. சாளுக்கியரின் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றிய பல்லவ மன்னன்?
07. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர்?
08. ராஜசிம்மேஸ்வரம் என்றழைக்கப்படும் கோயில்?
09. காஞ்சியில் இருந்த கடிகை ---- காலத்தில் புகழ்பெற்று விளங்கியது?
10. முதலாம் நரசிம்மவர்மனின் அவையை அலங்கரித்த சமஸ்கிருத அறிஞர்?
11. இரண்டாம் நந்திவர்மனால் ஆதரிக்கப்பட்டவர்?
12. பல்லவர் காலத்து இசை குறித்து கல்வெட்டுகள் காணப்படும் இடங்கள்?
13. புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியர் ---- காலத்தில் வாழ்ந்தவர்?
14. வாதாபி சாளுக்கியர்களில் மிகவும் வலிமை பெற்ற அரசர்?
15. பொருந்தாதது
16. கி.பி. 916இல் பராந்தக சோழனால் வல்லம் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்ட ராஷ்டிரகூட மன்னர்?
17. சோழர்களைத் தக்கோலம் போரில் தோற்கடித்து தஞ்சாவூரைக் கைப்பற்றியவர்?
18. அமோகவர்ஷரால் இயற்றப்பட்ட கன்னட மொழியின் முதல் கவிதை நூல்?
19. எல்லோராவில் கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர்?
20. எல்லோரா குகையிலும் எலிபெண்டா தீவிலும் காணப்படும் கலை மற்றும் கட்டிடக்கலை யாருடைய சாதனைகளைக் குறிப்பிடுகின்றது?
0
Done
20
Left
20
Total