🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module 24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🔒
Paid Tests
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் – 111th New Book History
20:00
📋 Questions
Answered Current Unanswered
01. பொருளாதாரம், அரசாட்சிக் கலை ஆகியன குறித்து கௌடில்யர் எழுதிய நூல்?
02. சாதவாகன அரசர் ஹாலா பிராகிருத மொழியில் எழுதிய நூல்?
03. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான கிரேக்க நூல்?
04. "இயற்கை வரலாறு" (Natural History) என்ற நூலின் ஆசிரியர்?
05. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஏறத்தாழ ---- பாடல்கள் கொண்ட இலக்கிய கருவூலமாகும்?
06. அசோகரின் ---- கல்வெட்டில் தமிழகத்தில் ஆட்சி புரிந்த சோழர், பாண்டியர், கேரளபுத்திரர், சத்திய புத்திரர் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர்?
07. சங்ககால 450க்கும் மேற்பட்ட புலவர்களில் பெண்பாற் புலவர்கள்?
08. சாதவாகன அரசர்களுள் ---- பெரும் அரசர் ஆவார்?
09. கரிகாலனின் ஆட்சியின்போது புகார் துறைமுகத்தில் ஆரவாரமான வணிக நடவடிக்கைகள் குறித்து ---- நூலில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் விரிவாக விளக்குகிறார்?
10. அசோகர் கல்வெட்டுகளில் "சத்ய புத்ர" என குறிப்பிடப்படுபவர்?
11. வெண்ணிப் போர்க்களத்தில் சேரரையும் பாண்டியரையும் அவர்களுக்கு உதவிய 11 வேளிர் குலத் தலைவர்களையும் வெற்றி கொண்டவர்?
12. மத்திய, வடக்கு கேரள பகுதிகளையும் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியையும் ஆட்சி செய்தவர்கள்?
13. எட்டு சேர அரசர்கள் குறித்தும் அவர்கள் ஆண்ட பகுதிகள், சாதனைகள் குறித்தும் கூறும் நூல்?
14. கரூர் நகருக்கு அருகே உள்ள ---- கல்வெட்டு மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த சேர அரசர்களைக் குறிப்பிடுகிறது?
15. "கொற்கை" பெரிப்ளஸின் குறிப்புகளில் ---- என்று குறிப்பிடப்பட்டுள்ளது?
16. கேரளத்தின் தெற்குப் பகுதிகள் மீது போர் தொடுத்து கோட்டயத்துக்கு அருகே உள்ள நெல்கிண்டா துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவர்கள்?
17. தலையாலங்கானத்துப் போரில் வெற்றி கொண்டதாக புகழப்படும் பாண்டிய மன்னன்?
18. மகதக் கைவினைஞர்கள், மாளவ உலோகப் பணியாளர்கள், மராத்திய எந்திர பொறியாளர்கள் போன்றோர் தமிழக கைவினைஞர்களோடு கூட்டுறவு முறையில் இணைந்து பணியாற்றியதாகக் குறிப்பிடும் நூல்?
19. யாருடைய ஆட்சிக்காலம் "இருண்ட காலம்" என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்?
20. கரிகாலன் ---- மகனாவார்?
0
Done
20
Left
20
Total