Home
📝 TNPSC
📖 TNPSC Study
📊 Maths
🚆 RRB
🔒 Paid Tests
👥 Groups
⋯ More
▾
🏆 Tournament
LIVE
💬 Community
💼 Jobs
📚 Notes
📄 Docs
📋 OMR Tests
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module
24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🔒
Paid Tests
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் – 10th New Book History
30:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
01. 1578 இல் ---- எனும் தமிழ் புத்தகம் கோவாவில் வெளியிடப்பட்டது?
A
திருக்குறள்
B
பத்துப்பாட்டு
C
சீவக சிந்தாமணி
D
தம்பிரான் வணக்கம்
02. 1709 இல் முழுமையான அச்சகம் ---- என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது?
A
சி.வை. தாமோதரனார்
B
உ.வே. சாமிநாதர்
C
சீகன்பால்கு
D
ராபர்ட் கால்டுவெல்
03. 1816 இல் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியை நிறுவியவர்?
A
ராபர்ட் கால்டுவெல்
B
F.W. எல்லீஸ்
C
சீகன்பால்கு
D
பரிதிமாற் கலைஞர்
04. திராவிட மொழிகளுக்கு இடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்தில் இல்லை என்பதையும் நிலைநாட்டியவர்?
A
ராபர்ட் கால்டுவெல்
B
F.W. எல்லீஸ்
C
சீகன்பால்கு
D
பரிதிமாற் கலைஞர்
05. 14 வரிச்செய்யுள் வடிவத்தை (Sonnet) தமிழுக்கு அறிமுகம் செய்தவர்?
A
பரிதிமாற் கலைஞர்
B
சூரியநாராயண சாஸ்திரி
C
திரு.வி.கா.
D
A & B சரியானவை
06. "சித்தாந்த தீபிகா" எனும் பத்திரிகையில் பணிபுரிந்தவர்?
A
ராபர்ட் கால்டுவெல்
B
மறைமலை அடிகள்
C
பி. சுந்தரனார்
D
பரிதிமாற் கலைஞர்
07. 1912 இல் "மதராஸ் ஐக்கிய கழகம்" எனும் அமைப்பை உருவாக்கியவர்?
A
சர் பிட்டி தியாகராயர்
B
சி. நடேசனார்
C
சி.வை. தாமோதரனார்
D
டி.எம். நாயர்
08. மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் அடிப்படையில் முதல் தேர்தல் நடைபெற்ற ஆண்டு?
A
1919
B
1920
C
1921
D
1922
09. முதன் முதலாக தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை நீதிக்கட்சி எந்த ஆண்டு அங்கீகரித்தது?
A
1920
B
1923
C
1921
D
1926
10. நீதிக்கட்சி "இரண்டு வகுப்புவாரி அரசாணைகள்" இயற்றப்பட்ட ஆண்டு?
A
1921 செப்டம்பர் 16
B
1922 ஆகஸ்ட் 15
C
A & B சரியானவை
D
இரண்டும் தவறு
11. நீதிக்கட்சி "இந்து சமய அறநிலைய சட்டத்தை" இயற்றிய ஆண்டு?
A
1924
B
1929
C
1926
D
1921
12. பெரியார் ஈரோட்டில் நகரசபை தலைவராக பதவி வகித்த ஆண்டு?
A
1917-1918
B
1918-1919
C
1919-1920
D
1920-1921
13. பொருந்தாதது (பெரியார் தொடங்கிய பத்திரிகைகள்)
A
குடியரசு - 1924
B
ரிவோல்ட் - 1928
C
புரட்சி - 1933
D
பகுத்தறிவு - 1934
14. சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள்?
A
புரட்சி
B
குடியரசு
C
விடுதலை
D
ரிவோல்ட்
15. பௌத்த சமய முன்னோடி, தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதி?
A
பெரியார்
B
ராஜாஜி
C
சிங்காரவேலர்
D
சி. நடேசனார்
16. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்ற ஆண்டு?
A
1936-1939
B
1937-1939
C
1939-1940
D
1938-1940
17. நீதிக்கட்சிக்கு "திராவிடர் கழகம்" என பெயர் சூட்டப்பட்ட ஆண்டு? (சேலம் மாநாடு)
A
1943
B
1942
C
1944
D
1945
18. "பெண் ஏன் அடிமையானாள்?" என்ற நூலின் ஆசிரியர்?
A
இராஜாஜி
B
பெரியார்
C
காமராசர்
D
இரட்டைமலை சீனிவாசன்
19. தமிழ்நாடு அரசு "இந்து வாரிசுரிமை சீர்திருத்த சட்டத்தை" அறிமுகம் செய்த ஆண்டு?
A
1989
B
1988
C
1987
D
1990
20. பொருந்தாதது (இரட்டைமலை சீனிவாசன் பெற்ற பட்டங்கள்)
A
ராவ் சாகிப் பட்டம் - 1926
B
ராவ் பகதூர் பட்டம் - 1930
C
திவான் பகதூர் பட்டம் - 1936
D
ஜீவிய சரித்திர சுருக்கம் - 1938
21. 1893 இல் "ஆதிதிராவிட மகாஜன சபை" என்ற அமைப்பை உருவாக்கியவர்?
A
இராஜாஜி
B
பெரியார்
C
காமராசர்
D
இரட்டைமலை சீனிவாசன்
22. இரட்டைமலை சீனிவாசன் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரான ஆண்டு?
A
1921
B
1922
C
1923
D
1924
23. 1928 இல் "அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம்" என்னும் அமைப்பை உருவாக்கியவர்?
A
அம்பேத்கர்
B
இரட்டைமலை சீனிவாசன்
C
எம்.சி. ராஜா
D
பெரியார்
24. இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான "சென்னை தொழிலாளர் சங்கம்" உருவாக்கப்பட்ட ஆண்டு?
A
1918
B
1919
C
1920
D
1922
25. சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர்?
A
பி.பி. வாடியா
B
மா. சிங்காரவேலர்
C
திரு.வி. கல்யாணசுந்தரம்
D
மூவலூர் இராமாமிர்தம்
26. மா. சிங்காரவேலர் "முதல் முதலாக மே தின விழாவை" ஏற்பாடு செய்த ஆண்டு?
A
1921
B
1922
C
1923
D
1924
27. 1912 தஞ்சாவூரில் "சங்கீத வித்யா மகாஜன சங்கம்" என்ற அமைப்பை ஏற்படுத்தியவர்?
A
அபிராகம் பண்டிதர்
B
மூவலூர் ராமாமிர்தம்
C
மா. சிங்காரவேலர்
D
பெரியார்
28. தமிழிசையின் நிலை குறித்து விவாதிக்க ---- ஆண்டு "முதல் தமிழ் இசை மாநாடு" நடத்தப்பட்டது?
A
1942
B
1943
C
1944
D
1945
29. மதராஸ் தேவதாசி சட்டம் ---- ஆண்டு இயற்றப்பட்டது?
A
9 அக்டோபர் 1947
B
9 நவம்பர் 1947
C
9 டிசம்பர் 1947
D
9 செப்டம்பர் 1947
30. சமயம் அகற்றப்பட்டு அவ்விடத்தில் ---- வைக்கப்பட வேண்டுமென பெரியார் விரும்பினார்?
A
தேசியவாதம்
B
உருவ வழிபாடு மறுப்பு
C
பகுத்தறிவுவாதம்
D
ஆன்மீகம்
0
Done
30
Left
30
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
30
Total
Review
Submit Now
Home
TNPSC
Paid Tests
Create
RRB
Tests
Login
🔒
Login required
Please login to access the test series and start attempting tests.
🔐 Login & Continue
Maybe later