Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அரசியலமைப்பு Previous Years' Questions PolityTamil Test-20
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?
A
31 அக்டோபர் 1951
B
26 ஜனவரி 1952
C
26 ஜனவரி 1955
D
26 ஜனவரி 1957
02. முதல் பொது தேர்தலுக்கு (1952) பிறகு எத்தனை கட்சிகள் தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டன?
A
3
B
4
C
5
D
6
03. பின்வரும் விதிகளில் எது புதிய மாநிலத்தை உருவாக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை அளிக்கிறது?
A
விதி 2
B
விதி 3
C
விதி 4
D
விதி 5
04. பாராளுமன்றத்தில் நிர்வாக தீர்ப்பாய சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
A
1982
B
1983
C
1984
D
1985
05. மனித உரிமைகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் எது சரியானது? 1.UDHR 10 Dec 1948 2.NHRC 1993 3.NHRC Chairman-ஓய்வு பெற்ற Chief Justice 4.NHRC Chairman-5 வருடம் (70 வயதுக்குள்)
A
1,2 மற்றும் 3
B
1,2,3 மற்றும் 4
C
2,3 மற்றும் 4
D
1 மற்றும் 3
06. முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக இருந்தவர்?
A
ஹணுமந்தய்யா
B
ராஜமன்னார்
C
மொராஜி தேசாய்
D
சரண் சிங்
07. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கூடுதலாக இரண்டு தேர்தல் ஆணையாளர்களை குடியரசுத் தலைவர் முதன்முதலில் நியமித்த ஆண்டு?
A
1989
B
1990
C
1993
D
1994
08. இந்திய அரசியலமைப்பு விதி 148 விவாதிப்பது?
A
மாநில அட்வகேட் ஜெனரல்
B
அட்டார்னி ஜெனரல்
C
தலைமை தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி
D
சிறுபான்மையினருக்கான சிறப்பு அலுவலர்
09. இந்திய அரசியலமைப்பின் 243 C விதி வலியுறுத்துவது?
A
கிராம சபை
B
இடைக்கீடு பற்றி
C
பஞ்சாயத்து அமைப்பு
D
பஞ்சாயத்து பதவிக்காலம்
10. இந்தியாவில் முதல் மாநகராட்சி எது?
A
டெல்லி
B
கல்கட்டா
C
பாம்பே
D
மெட்ராஸ்
0
Done
10
Left
10
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
10
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login