Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அரசியலமைப்பு Previous Years' Questions PolityTamil Test-19
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. கீழ்க்கண்ட அரசியலமைப்பு சட்ட விதிகளில் எது மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் நதி பள்ளத்தாக்குகளுக்கு இடையிலான நதி நீர் ஒப்பந்தம் பற்றியது?
A
விதி 260
B
விதி 261
C
விதி 262
D
விதி 263
02. இந்தியாவில் பாதுகாப்பிற்குப் போர், வெளிநாட்டுப் படையெடுப்பு மற்றும் ஆயுதம் தாங்கிய கலவரம் மூலமாக ஆபத்து வருவதாக உணர்ந்தால் குடியரசுத் தலைவருக்கு எந்த சட்டவிதி அவசர நிலை பிரகடனப்படுத்தப் அதிகாரம் வழங்குகிறது?
A
விதி 352
B
விதி 353
C
விதி 354
D
விதி 355
03. அனைத்து அமைச்சர்களும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி நியமனம் செய்கிறார் என்பதனைக் கீழ்வரும் எந்த விதி குறிப்பிடுகிறது?
A
விதி 53
B
விதி 53(1)
C
விதி 75(1)
D
விதி 74
04. இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பது யார்?
A
இந்திய ஜனாதிபதி
B
இந்திய பிரதமர்
C
இந்திய தலைமை நீதிபதி
D
இந்திய தலைமை செயலாளர்
05. எத்தனை நாட்களுக்கு முன்னதாக குடியரசு தலைவருக்கு எதிரான இராஜதுரோக விசாரணை அறிவிப்பு வழங்கப்பட வேண்டும்?
A
ஒரு மாதம்
B
10 நாட்கள்
C
14 நாட்கள்
D
21 நாட்கள்
06. ஒரு மாநிலத்தில் நிதி மசோதா அறிமுகப்படுத்தப்படுவது?
A
சட்டமன்ற மேலவையில் மட்டும்
B
சட்டப்பேரவையில் மட்டும்
C
சட்டமன்ற மேலவை அல்லது சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்படலாம்
D
சட்டமியற்றல் விவகாரங்கள் குழு
07. யார் இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கத்தின் முதன்மையானவர் (தந்தை) என்றழைக்கப்படுபவர்?
A
கார்ன்வாலிஸ் பிரபு
B
டல்ஹவுசி பிரபு
C
ரிப்பன் பிரபு
D
கானிங் பிரபு
08. பொருத்துக: 1.மத்திய தகவல் ஆணையம்-பெண் குழந்தை மேம்பாடு 2.நிதி ஆணையம்-சமூக நிதி அமைச்சகம் 3.தேசிய மகளிர் ஆணையம்-நிதி அமைச்சகம் 4.தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்-பணியாளர் நல அமைச்சகம்
A
4,3,1,2
B
3,4,2,1
C
1,2,3,4
D
2,1,4,3
09. கூற்று (A): இந்திய குடிமக்களை திருமணம் செய்து கொண்ட பெண்கள் பதிவு செய்வதன் மூலமாக இந்திய குடியுரிமையைப் பெறலாம். காரணம் (R): இந்திய நாடாளுமன்றத்தில் 1956 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது.
A
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் உண்மையாகும், கூற்றிற்கு (A) காரணம் (R) என்பது சரியான விளக்கமாகும்
B
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் உண்மையாகும் கூற்றிற்கு (A) காரணம் (R) என்பது சரியான விளக்கமல்ல
C
கூற்று (A) உண்மையாகும், காரணம் (R) தவறாகும்
D
கூற்று (A) தவறாகும், காரணம் (R) உண்மையாகும்
10. -------- பங்கு பெரும்பான்மையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமாக புதிதாக ஓர் அகில இந்திய பணியை உருவாக்கும் அதிகாரம் மாநிலங்களவைக்கு உள்ளது?
A
1/2
B
1/3
C
1/4
D
2/3
0
Done
10
Left
10
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
10
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login