🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அரசியலமைப்பு Previous Years' Questions PolityTamil Test-17
10:00
📋 Questions
Answered Current Unanswered
01. தமிழ் நாட்டிற்கு எத்தனை ராஜ்ய சபா இடங்கள் உள்ளன?
02. ஐந்து வகையான நீதிப் பேராணைகள் - ஆட்கொணர்விப்பு, செயலுறுத்து, நெறிமுறைகேட்ப, தடையுறுத்து, -----?
03. அதிகாரப் பங்கீடு எந்த முறை அரசாங்கத்தின் முக்கிய அம்சம்?
04. தேசிய மனித உரிமைகள் ஆணையம் சட்டம் 1993 இன் படி அதன் தலைவர் யார்?
05. சாதாரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள் தொகை?
06. இந்திய அரசியலமைப்பின் எப்பகுதியில் மாநில அரசாங்கம் பற்றி விளக்கப்படுகிறது?
07. அரசியல் நிர்ணயச் சபையால் தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?
08. 1948 இல் அமைக்கப்பட்ட முதலாவது மொழிவாரி மாகாண ஆணையத்தின் தலைவர்?
09. 1975 ஆம் ஆண்டு நம் நாட்டில் அவசர நிலை ஆட்சியைக் கொண்டு வந்தவர்?
10. அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட ஆண்டு எது?
0
Done
10
Left
10
Total