Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அரசியலமைப்பு Previous Years' Questions PolityTamil Test-16
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. அணு ஆயுத தடைச் சட்டம் கையெழுத்தான ஆண்டு?
A
1973
B
1963
C
1950
D
1947
02. பாராளுமன்றத்தில் பண மசோதாவை அறிமுகப்படுத்த ----- யாருடைய முன் அனுமதி தேவைப்படுகிறது?
A
பிரதம மந்திரி
B
குடியரசு தலைவர்
C
அட்டார்னி ஜெனரல்
D
நிதி அமைச்சர்
03. ஆளுநரை நியமிப்பவர் யார்?
A
பிரதம அமைச்சர்
B
முதலமைச்சர்
C
குடியரசு தலைவர்
D
காபினெட்
04. அவசர சட்டங்களை வெளியிடுபவர் யார்?
A
முதலமைச்சர்
B
ஆளுநர்
C
பிரதம மந்திரி
D
மாநில சட்டமன்றம்
05. அரசியல் அறிவியலை ஒரு கலை பாடமாகக் கருதியவர்கள்?
A
மாண்டெஸ்கீயூ, மைட்லேன்ட்
B
மைட்லேன்ட், ப்லன்ட்சிலி
C
அகஸ்டே கோம்டே, போடின்
D
மைட்லேன்ட், அகஸ்டே கோம்டே
06. எந்த நாட்டின் நிர்வாக சிறப்புக் கூறுகளாக 'நிழல் அமைச்சரவை' அமைந்துள்ளது?
A
ஜப்பான்
B
பிரிட்டன்
C
அ.ஐ.நா
D
பிரான்ஸ்
07. இராஜ்ய சபா என்பது பாராளுமன்றத்தின் எந்த அவை?
A
மேல் அவை
B
கீழ் அவை
C
நடு அவை
D
மொத்த அவை
08. நிதி ஆயோக் அமைப்பு உருவான ஆண்டு எது?
A
2015
B
2016
C
2005
D
2006
09. அமைச்சக வளைவின் அடிப்படை கல் என அழைக்கப்படுபவர்?
A
குடியரசுத் தலைவர்
B
துணை குடியரசுத் தலைவர்
C
பிரதமர்
D
சபாநாயகர்
10. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி மற்றும் உறுப்புகள் தேர்தல் பற்றியதாகும்?
A
பகுதி IX, உறுப்புகள் 326-328
B
பகுதி XV, உறுப்புகள் 324-329
C
பகுதி X, உறுப்புகள் 326-329
D
பகுதி V, உறுப்புகள் 325-328
0
Done
10
Left
10
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
10
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login