Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அரசியலமைப்பு Previous Years' Questions PolityTamil Test-15
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. தேசிய உறுதிமொழி முதன்முதலில் எந்த மொழியில் உருவாக்கப்பட்டது?
A
சமஸ்கிருதம்
B
இந்தி
C
தெலுங்கு
D
உருது
02. மக்களாட்சி என்ற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர் யார்?
A
நெல்சன் மண்டேலா
B
ஹெரோடோட்டஸ்
C
இந்தியர்கள்
D
அரிஸ்டாட்டில்
03. இந்திய அரசமைப்பில் அதிகார பங்கீடு எந்த சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது?
A
மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள் 1909
B
மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டம் 1919
C
இந்திய அரசாங்க சட்டம் 1935
D
இந்திய சுதந்திரச் சட்டம் 1947
04. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் மாநில அரசாங்கம் பற்றி விவரிக்கப்படுகிறது?
A
ஐந்தாம்
B
ஆறாம்
C
நான்காம்
D
மூன்றாம்
05. எது பாராளுமன்ற அரசாங்க முறையில் நிர்வாகத் துறைக்கு கூட்டுப் பொறுப்பாகத் திகழ்கிறது?
A
பிரதமர்
B
நீதித்துறை
C
குடியரசுத் தலைவர்
D
பாராளுமன்றம்
06. 'சட்டத்தின் ஆட்சி' என்ற கருத்தினை பிரபலப்படுத்தியவர்?
A
ஹெரால்டு J. லாஸ்கி
B
நெல்சன் மண்டேலா
C
ரூசோ
D
ஏ.வி. டைசி
07. 'பொதுவுடைமை அரசு' நிலவாத நாடு?
A
ஜப்பான்
B
சீனா
C
கியூபா
D
வடகொரியா
08. குடிமக்களின் அடிப்படை கடமைகள் பற்றி விளக்கும் அரசியலமைப்புத் திருத்தம்?
A
42
B
45
C
48
D
52
09. பூஜ்ஜிய-நேரம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு?
A
1935
B
1950
C
1962
D
1965
10. பின்வருவனவற்றுள் G-8 நாடுகள் அமைப்பில் இல்லாத நாடு எது?
A
இந்தியா
B
இங்கிலாந்து
C
ரஷ்யா
D
ஜப்பான்
0
Done
10
Left
10
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
10
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login