Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அரசியலமைப்பு Previous Years' Questions PolityTamil Test-14
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. கீழ்வரும் எந்த மசோதாவை பாராளுமன்றத்தில் தனித்தனியாக கொண்டு வந்து பெரும்பான்மை வாக்கு பெற வேண்டும்?
A
அரசியலமைப்பு திருத்த மசோதா
B
பண மசோதா
C
சாதாரண மசோதா
D
தனியார் மசோதா
02. புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்?
A
ராஜீவ் காந்தி
B
இந்திரா காந்தி
C
வி.பி. சிங்
D
தேவகௌடா
03. கூட்டாட்சி அரசாங்க முறைக்கு எது சிறப்பு அம்சமில்லை?
A
எழுதப்பட்ட அரசியலமைப்பு
B
சுதந்திரமான நீதிமன்றம்
C
ஈரவை சட்டமன்றங்கள்
D
ஒற்றை அரசாங்கம்
04. தகவல் அறியும் உரிமை சட்டப்படி எத்தனை நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும்?
A
7 நாள்
B
10 நாள்
C
14 நாள்
D
30 நாள்
05. கீழ்க்கண்டவற்றுள் நிதி சம்பந்தப்பட்ட அவசர நிலை பிரகடனம் எந்த விதியுடன் தொடர்பு கொண்டது?
A
விதி 352
B
விதி 360
C
விதி 357
D
விதி 356
06. மாவட்ட நீதிபதிகளை நியமிப்பது?
A
ஆளுநர்
B
முதலமைச்சர்
C
குடியரசு தலைவர்
D
பிரதமர்
07. இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற முதல் பெண் வழக்கறிஞர்?
A
ரோஸ்மேரி
B
அனிதா குப்தா
C
இந்து மல்ஹோத்ரா
D
ப்ரீத்தி சிங்
08. முதலாவது இந்திய தொழில் நுட்ப கழகம் துவங்கப்பட்ட இடம்?
A
கான்பூர்
B
பாம்பே
C
சென்னை
D
கோரக்பூர்
09. தமிழ்நாட்டின் எம்மாவட்டம் 'கிழக்குத் தொடர்ச்சி மலையின் தொட்டில்' என அழைக்கப்படுகின்றது?
A
அரியலூர்
B
திருவண்ணாமலை
C
விழுப்புரம்
D
வேலூர்
10. மாநில ஆளுநரை நியமனம் செய்பவர்?
A
பிரதமர்
B
குடியரசுத் தலைவர்
C
முதலமைச்சர்
D
உயர்நீதிமன்றம்
0
Done
10
Left
10
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
10
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login