Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அரசியலமைப்பு Previous Years' Questions PolityTamil Test-13
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. எந்த அரசியலமைப்பு விதி ஏழு அடிப்படை உரிமைகளை குடிமக்களுக்கு உறுதி செய்கிறது?
A
விதி 15
B
விதி 16
C
விதி 18
D
விதி 19
02. எந்த அரசியல் சட்ட விதிப்படி ஆளுநர் சட்டமன்றம் கூடாத போது இடைக்கால சட்டங்களை இயற்றலாம்?
A
விதி 356
B
விதி 213
C
விதி 153
D
விதி 163
03. பஞ்சாயத்து இராஜ்ஜியம் துவக்கி வைக்கப்பட்ட ஆண்டு?
A
அக்டோபர் 2, 1956
B
அக்டோபர் 2, 1959
C
அக்டோபர் 2, 1960
D
டிசம்பர் 2, 1978
04. அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழு தலைவர்?
A
திரு. C. இராஜகோபாலாச்சாரியார்
B
Dr. B.R. அம்பேத்கர்
C
திரு. ஜவகர்லால் நேரு
D
Dr. இராஜேந்திர பிரசாத்
05. சட்டங்களின் உயிர் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு?
A
1948
B
1848
C
1748
D
1648
06. சமூக இட ஒதிக்கீட்டுக் கொள்கை தொடர்பாக அடிப்படை உரிமையில் முதல் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தவர்?
A
வி.வி. சுப்பிரமணிய ஐயர்
B
பண்டித ஜவகர்லால் நேரு
C
மகாத்மா காந்தி
D
டாக்டர் முத்துலட்சுமி
07. லோக் அயுக்தா அமைப்பை முதன்முதலாக நடைமுறைக்கு கொண்டு வந்த மாநிலம்?
A
மஹாராஷ்ட்ரா
B
ஆந்திரப்பிரதேசம்
C
கேரளா
D
ராஜஸ்தான்
08. முகவுரையின் நோக்க தீர்மானத்தை யார் கொண்டு வந்தது?
A
ஜவஹர்லால் நேரு
B
பி.என். ராவ்
C
கே.எம். முன்ஷி
D
பி.ஆர். அம்பேத்கர்
09. பொருத்துக: 1.பொருளாதார மறு ஆய்வுக் குழு 1983 2.காவல் சட்ட வரைவுக் குழு 2005 3.பஞ்சாயத்து ராஜ் அமைப்புக் குழு 1978 4.மத்திய-மாநில உறவுகள் குழு 1983 - சோலி சோராப்ஜி, அசோக் மேக்தா, R.S. சர்க்காரியா, L.K. ஜா
A
3,1,2,4
B
4,1,2,3
C
4,3,2,1
D
1,3,4,2
10. அரசு பணியாளர்களுக்கு எந்த சரத்து அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு அளிக்கிறது?
A
சரத்து 300
B
சரத்து 311
C
சரத்து 327
D
சரத்து 326
0
Done
10
Left
10
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
10
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login