🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module 24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🔒
Paid Tests
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு – 12th history
20:00
📋 Questions
Answered Current Unanswered
01. வேவல் பிரபுவுக்குப் பதிலாக அரசப் பிரதிநிதியாகப் பதவிக்கு வந்தவர்?
02. இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையை நிர்ணயிக்கும் ஆணையம் ---- தலைமையில் அமைக்கப்பட்டது?
03. அரசமைப்பு நிர்ணய சபையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை?
04. இந்திய தேசிய காங்கிரஸ் மார்ச் 1931இல் ---- கூட்டத்தில் அடிப்படை உரிமைகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
05. ஜவஹர்லால் நேரு இந்திய அரசியலமைப்பிற்கான குறிக்கோள் தீர்மானத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையில் அறிமுகப்படுத்திய நாள்?
06. அடிப்படை உரிமைகள் குறிக்கோள் தீர்மானத்தின் ---- ஆம் பிரிவிலிருந்து உருவாக்கப்பட்டன?
07. சுதேசி அரசுகளை இந்தியாவோடு இணைக்கும் பணியைத் திறம்படச் செய்து முடித்தவர்?
08. இடைக்கால அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் மாநிலங்களுக்கான அமைச்சராகவும் இருந்தவர்?
09. "காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்" என்ற போராட்டத்தை மகாராஜா அரசுக்கு எதிராகத் தொடங்கியவர்?
10. இந்திய தேசிய காங்கிரஸ் ---- மாநாட்டில் மொழி வாரியான மாகாணங்கள் அமைக்கப்படுவதன் மூலம் தேசிய அடையாளம் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தது?
11. நேரு அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு?
12. மொழிவாரி மாகாண (தார்) ஆணையம் அறிக்கை சமர்ப்பித்த நாள்?
13. மாநில மறுசீரமைப்பு ஆணையம் யார் தலைமையில் அமைக்கப்பட்டது?
14. இந்திய வெளியுறவுக் கொள்கையின் முதன்மையான சிற்பி?
15. பாண்டுங் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
16. இந்திய-சீனப் போர் ஏற்பட்ட ஆண்டு?
17. அரசமைப்பு நிர்ணய சபையின் குறிக்கோள் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்?
18. பி.ஆர். அம்பேத்கர் எந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதைக் காங்கிரஸ் உறுதி செய்தது?
19. ஆந்திர மாநிலக் கோரிக்கையை முதன்முதலில் எழுப்பியவர்?
20. மௌண்ட்பேட்டன் பிரபு 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்த நாள்?
0
Done
20
Left
20
Total