Home
📝 TNPSC
📖 TNPSC Study
📊 Maths
🚆 RRB
🔒 Paid Tests
👥 Groups
⋯ More
▾
🏆 Tournament
LIVE
💬 Community
💼 Jobs
📚 Notes
📄 Docs
📋 OMR Tests
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module
24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🔒
Paid Tests
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
தேசிய வருவாய் – 12th Economics
20:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
01. தேசிய வருவாய் என்னும் கருத்துருவை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்?
A
சாமுவேல்சன்
B
சைமன் குஷ்நெட்ஸ்
C
ஆல்ஃபிரட் மார்ஷல்
D
ஆடம் ஸ்மித்
02. தவறானது எது?
A
GDP - மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product)
B
NDP - நிகர உள்நாட்டு உற்பத்தி (Net Domestic Product)
C
GNP - மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product)
D
NNP - மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product)
03. ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிநிலை பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த சந்தை மதிப்பே?
A
மொத்த உள்நாட்டு உற்பத்தி
B
நிகர உள்நாட்டு உற்பத்தி
C
மொத்த தேசிய உற்பத்தி
D
நிகர தேசிய உற்பத்தி
04. ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் ஏற்படும் தேய்மானத்தைக் கழித்த பிறகு கிடைக்கும் நிகர உற்பத்தி?
A
மொத்த உள்நாட்டு உற்பத்தி
B
நிகர உள்நாட்டு உற்பத்தி
C
மொத்த தேசிய உற்பத்தி
D
நிகர தேசிய உற்பத்தி
05. GNP – தேய்மானம் = ?
A
மொத்த தேசிய உற்பத்தி (GNP)
B
நிகர தேசிய உற்பத்தி (NNP)
C
நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP)
D
தனிநபர் வருமானம் (PI)
06. தலா வருமானம்?
A
தேசிய வருமானம் / மொத்த நிலப்பரப்பு
B
மொத்த நிலப்பரப்பு / தேசிய வருமானம்
C
தேசிய வருமானம் / மக்கள் தொகை
D
மக்கள் தொகை / தேசிய வருமானம்
07. தேசிய வருவாயை மூன்று முறைகளைப் பயன்படுத்தி அளவிடலாம். அவை?
A
உற்பத்தி முறை (மதிப்பு கூட்டுதல் முறை)
B
வருவாய் முறை (காரணிகளின் ஊதிய முறை)
C
செலவு முறை
D
அனைத்தும் சரியானவை
08. விவசாயத்துறையின் மொத்த உற்பத்தி எத்தனை வகை பயிர்களின் மதிப்பை வைத்து கணக்கிடப்படுகிறது?
A
60
B
64
C
54
D
74
09. உற்பத்தி காரணிகளில் தவறானது?
A
நிலம்
B
உழைப்பு
C
மூலதனம்
D
சேவை
10. பொருளாதாரத்தின் "கணக்கு அல்லது சமூக கணக்கு" என சொல்லப்படுவது?
A
தேசிய வருவாய்
B
மாற்று செலுத்துதல்கள்
C
மூலதன லாபம்
D
நிகர உள்நாட்டு உற்பத்தி
11. PQLI (Physical Quality of Life Index) இல் உள்ளடங்கியுள்ளது?
A
மக்களின் வாழ்க்கைத் தரம்
B
வாழும் காலம்
C
கல்வியறிவு
D
அனைத்தும் சரி
12. முதன்மைத் துறை என்பது?
A
தொழில்
B
வியாபாரம்
C
விவசாயம்
D
கட்டிடம் கட்டுதல்
13. எத்தனை முறைகளால் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது?
A
இரண்டு
B
மூன்று
C
ஐந்து
D
நான்கு
14. ---- செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது?
A
கட்டிடத் துறை
B
விவசாயத்துறை
C
பணித்துறை
D
வங்கித்துறை
15. மூன்றாம் துறை ---- எனவும் அழைக்கப்படுகிறது?
A
பணிகள்
B
வருமானம்
C
தொழில்
D
உற்பத்தி
16. GNP = ----- + வெளிநாட்டிலிருந்து வரும் நிகர காரணி வருமானம்?
A
NNP
B
NDP
C
GDP
D
தனிநபர் வருமானம்
17. இந்தியாவில் நிதியாண்டு என்பது?
A
ஏப்ரல் 1 முதல் மார்ச் 31
B
மார்ச் 1 முதல் ஏப்ரல் 30
C
மார்ச் 1 முதல் மார்ச் 16
D
ஜனவரி 1 முதல் டிசம்பர் 31
18. NNPயிலிருந்து வெளிநாட்டு காரணிகளின் நிகர வருமானம் கழிக்கப்பட்டால் கிடைக்கும் நிகர மதிப்பு?
A
மொத்த தேசிய உற்பத்தி
B
செலவிடக் கூடிய வருமானம்
C
நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP)
D
தனிநபர் வருமானம்
19. கீழ்வருவனவற்றுள் எது ஓட்ட (Flow) கருத்துரு?
A
சொத்துகளின் எண்ணிக்கை
B
மொத்த சொத்து
C
மாத வருமானம்
D
பண அளிப்பு
20. PQLI என்பது ---- ன் குறியீடு ஆகும்?
A
பொருளாதார வளர்ச்சி
B
பொருளாதார நலன்
C
பொருளாதார முன்னேற்றம்
D
பொருளாதார மேம்பாடு
0
Done
20
Left
20
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
20
Total
Review
Submit Now
Home
TNPSC
Paid Tests
Create
RRB
Tests
Login
🔒
Login required
Please login to access the test series and start attempting tests.
🔐 Login & Continue
Maybe later