Home
📝 TNPSC
📖 TNPSC Study
📊 Maths
🚆 RRB
🔒 Paid Tests
👥 Groups
⋯ More
▾
🏆 Tournament
LIVE
💬 Community
💼 Jobs
📚 Notes
📄 Docs
📋 OMR Tests
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module
24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🔒
Paid Tests
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
பணவியல் பொருளியல் – 12th Political science
15:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
01. "பணவீக்கம் சட்டபூர்வமற்ற வரிவிதிப்பு" என்று கூறியவர்?
A
மில்டன் பிரிட்மன்
B
வாக்கர்
C
கிரௌதர்
D
ஆடம் ஸ்மித்
02. "பணம் எதை செய்கிறதோ அதுதான் பணம்" என்ற கருத்தை கூறியவர்?
A
வாக்கர்
B
கிரவுதர்
C
ஆடம் ஸ்மித்
D
ஆல்பிரட் மார்ஷல்
03. இந்தியாவில் உள்ள காகித பணங்கள் எந்த வங்கியால் வெளியிடப்படுகிறது?
A
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா
B
ஐசிஐசிஐ
C
ஸ்டேட் பாங்க்
D
மத்திய அரசு
04. நாணயங்களை வெளியிடும் அதிகாரம் பெற்றவை?
A
மாநில அரசாங்கங்கள்
B
மத்திய அரசின் நிதித்துறை
C
மத்திய அரசின் நிர்வாகத்துறை
D
மத்திய அரசின் வருவாய் துறை
05. இந்திய ரூபாய் நாணயத்தின் முத்திரை (₹) எந்த நாள் நடைமுறைக்கு வந்தது?
A
ஜூலை 15, 2010
B
ஜூலை 16, 2010
C
ஜூன் 15, 2010
D
ஜூன் 16, 2010
06. பண அளவு கோட்பாடு கொண்டு வந்தவர்?
A
ஆல்பிரட் மார்ஷல்
B
ஆடம் ஸ்மித்
C
இர்விங் ஃபிஷர்
D
கிரவுதர்
07. ஃபிஷரால் உருவாக்கப்பட்ட பொதுவான சமன்பாடு?
A
MV = PT
B
M = KPY
C
N = P/K
D
மேற்கூறிய எதுவும் இல்லை
08. உற்பத்தி செலவு கூடி பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் பணவீக்கத்தை எவ்வாறு அழைக்கிறோம்?
A
செலவு உந்து பணவீக்கம்
B
தேவை இழுப்பு பணவீக்கம்
C
காகித பணவீக்கம்
D
கடன் பணவீக்கம்
09. தேவை அதிகரிக்கும் போது விலைவாசி உயரும் பணவீக்கத்தை எவ்வாறு அழைக்கலாம்?
A
தேவை இழுப்பு பணவீக்கம்
B
செலவு உந்து பணவீக்கம்
C
காகித பணவீக்கம்
D
கடன் பணவீக்கம்
10. பணவீக்கத்தின் பொழுது பயன் பெறுபவர் யார்?
A
கடனீந்தோர்
B
கூலி மற்றும் சம்பளம் பெறுவோர்
C
அரசு
D
வணிகம் புரிபவர்
11. ஆர்பிஐ இன் தலைமையகம் அமைந்துள்ள இடம்?
A
டெல்லி
B
சென்னை
C
மும்பை
D
பெங்களூரு
12. இர்விங் ஃபிஷரின் பண அளவு கோட்பாடு பிரபலமான ஆண்டு?
A
1908
B
1910
C
1911
D
1914
13. பணவீக்கம் என்பது?
A
விலைகள் அதிகரிப்பு
B
விலைகள் குறைதல்
C
பண மதிப்பு அதிகரிப்பு
D
விலைகள் மாறாது இருத்தல்
14. பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை ----- என்று அழைக்கிறோம்?
A
பூரிப்பு
B
பின்னிறக்கம்
C
மீட்சி
D
வணிக சுழற்சி
15. ---- பணவீக்கம் பொருளாதாரத்தினை எந்த வகையிலும் பாதிக்காது?
A
நடக்கும்
B
ஓடும்
C
தவழும்
D
தாவும்
0
Done
15
Left
15
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
15
Total
Review
Submit Now
Home
TNPSC
Paid Tests
Create
RRB
Tests
Login
🔒
Login required
Please login to access the test series and start attempting tests.
🔐 Login & Continue
Maybe later