Home
📝 TNPSC
📖 TNPSC Study
📊 Maths
🚆 RRB
🔒 Paid Tests
👥 Groups
⋯ More
▾
🏆 Tournament
LIVE
💬 Community
💼 Jobs
📚 Notes
📄 Docs
📋 OMR Tests
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module
24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🔒
Paid Tests
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
பிற்காலச் சோழர்கள் பாண்டியர்கள் – 11th new History
25:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
01. விஜயாலய சோழன் பிற்கால சோழ அரசை நிறுவிய ஆண்டு?
A
பொ.ஆ. 850
B
பொ.ஆ. 859
C
பொ.ஆ. 860
D
பொ.ஆ. 869
02. "மதுரை கொண்டான்" என அழைக்கப்படுபவர்?
A
முதலாம் ராஜராஜன்
B
முதலாம் இராஜேந்திரன்
C
முதலாம் பராந்தகன்
D
முதலாம் குலோத்துங்க சோழன்
03. சோழ அரசர்களில் மிகவும் போற்றப்படுபவர்?
A
விஜயாலய சோழன்
B
முதலாம் ராஜராஜன்
C
முதலாம் இராஜேந்திரன்
D
முதலாம் பராந்தகன்
04. வட இந்தியாவில் கிடைத்த வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரத்தை கட்டியவர்?
A
விஜயாலய சோழன்
B
முதலாம் இராஜராஜன்
C
குலோத்துங்க சோழன்
D
முதலாம் இராஜேந்திரன்
05. "கடாரம் கொண்டான்" என்ற பட்டம் சூட்டிக் கொண்டவர்?
A
முதலாம் ராஜேந்திரன்
B
முதலாம் குலோத்துங்கன்
C
முதலாம் பராந்தகன்
D
முதலாம் ராஜராஜன்
06. சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு இறையிலியாக அளிக்கப்பட்ட நிலப்பரப்பு?
A
தேவதானம்
B
சாலபோகம்
C
மாநகரம்
D
பிரம்மதேயம்
07. முதலாம் இராஜராஜன் ஆட்சியில் மாமல்லபுரம் ---- என்ற குழுவால் நிர்வகிக்கப்பட்டது?
A
ஊர்
B
சபையார்
C
மாநகரம்
D
நாடு
08. "சுங்கம் தவிர்த்த சோழன்" என்று அழைக்கப்பட்டவர்?
A
முதலாம் குலோத்துங்க சோழன்
B
விஜயாலய சோழன்
C
முதலாம் பராந்தகன்
D
முதலாம் ராஜராஜன்
09. சோழர் காலத்தில் நில வருவாய் நிர்வாகத்திற்கு எனத் தனியாக ஒரு துறை ---- என்ற பெயரில் இயங்கியது?
A
புறவு வரி திணைக்களம்
B
நாட்டுக் கணக்கு
C
பிரம்மதேயம்
D
காணிக்கடன்
10. சோழர்கள் காலத்தில் விதிக்கப்பட்ட வரிகளில் தவறானது?
A
இறை
B
காணிக்கடன்
C
கடமை
D
நாட்டுக் கணக்கு
11. ஒரு களம் என்பது?
A
100 கிலோ
B
28 கிலோ
C
26 கிலோ
D
68 கிலோ
12. ராஜராஜ சோழனுடைய ஆசான்?
A
கருவூர் தேவர்
B
காஞ்சி தேவன்
C
கலை தேவன்
D
உத்தம தேவன்
13. "சிவஞானபோதம்" என்ற நூலை இயற்றியவர்?
A
மெய்கண்டர்
B
நம்பியாண்டார் நம்பி
C
ஸ்ரீ ராமானுஜர்
D
திருநாவுக்கரசர்
14. சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர்?
A
மெய்கண்டர்
B
திருநாவுக்கரசர்
C
திருஞானசம்பந்தர்
D
நம்பியாண்டார் நம்பி
15. பள்ளிப்படை?
A
கோயில் கணக்காளர்
B
கோயில்களில் பாடல்களைப் பாடுவோர்
C
அரசர்கள் புதைக்கப்படும் இடங்கள்
D
கடவுளின் பிரதிநிதி
16. தாராசுரம் கோவிலை கட்டியவர்?
A
இரண்டாம் ராஜராஜன்
B
முதலாம் ராஜராஜன்
C
முதலாம் ராஜேந்திரன்
D
முதலாம் குலோத்துங்கன்
17. அஞ்சுவண்ணத்தார்?
A
கடல்வழி வணிகர்கள்
B
உள்நாட்டு வணிகம் செய்தவர்கள்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
18. எண்ணாயிரத்தில் வேத கல்லூரி ஒன்றை நிறுவியவர்?
A
முதலாம் ராஜேந்திரன்
B
விஜயாலய சோழன்
C
முதலாம் பராந்தகன்
D
முதலாம் ராஜராஜன்
19. சமஸ்கிருத கல்லூரிகள் தொடங்கப்பட்ட ஆண்டு?
A
1048 - திருபுவனம்
B
1061 - திருமுக்கூடல்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
20. கடைசி சோழ அரசனான மூன்றாம் ராஜேந்திர சோழனை தோற்கடித்தவர்?
A
முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்
B
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
C
சடையவர்மன் வீரபாண்டியன்
D
மாறவர்மன் ராஜசிம்மன்
21. பாண்டியர்களின் தொடக்க காலக் கல்வெட்டுகளில் மதுரை ---- என குறிப்பிடப்பட்டுள்ளது?
A
கூடுகை
B
கூடல்
C
மடிரை
D
பாண்டி நாடு
22. களப்பிரர்களிடமிருந்து பாண்டியர் பகுதியை மீட்டவர்?
A
கடுங்கோன்
B
சேந்தன்
C
அரிகேசரி மாறவர்மன்
D
கூன் பாண்டியன்
23. வேள்விக்குடி நிலக்கொடை அளித்தவர்?
A
ஜடில பராந்தக நெடுஞ்சடையன்
B
முதலாம் வரகுணன்
C
இரண்டும் சரி
D
B மட்டும் சரி
24. தவறானது எது? (பாண்டியர் பட்டங்கள்)
A
செம்பியன்
B
வானவன்
C
கலியுக ராமன்
D
தென்னவன்
25. மானூர் கல்வெட்டு எந்த மாவட்டத்தில் உள்ளது?
A
கரூர்
B
திருநெல்வேலி
C
மதுரை
D
கன்னியாகுமரி
0
Done
25
Left
25
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
25
Total
Review
Submit Now
Home
TNPSC
Paid Tests
Create
RRB
Tests
Login
🔒
Login required
Please login to access the test series and start attempting tests.
🔐 Login & Continue
Maybe later