🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
மனித உரிமைகள் சாசனம் (Human Rights Charter)
25:00
📋 Questions
Answered Current Unanswered
01. உலகளாவிய மனித உரிமைகள் சாசனம் (UDHR) எந்த நாளில் ஏற்கப்பட்டது?
02. UDHR-ஐ ஏற்ற அமைப்பு?
03. UDHR-இல் எத்தனை பிரிவுகள் உள்ளன?
04. சர்வதேச மனித உரிமை தினம் எந்த நாள்?
05. UDHR பிரிவு 1-ஐ 'All men' என்பதை 'All human beings' எனத் திருத்திய இந்தியர்?
06. ICCPR & ICESCR எந்த ஆண்டில் ஏற்கப்பட்டன?
07. ICCPR எந்த வகை உரிமைகளை மையமாகக் கொண்டது?
08. ICESCR எந்த வகை உரிமைகளை மையமாகக் கொண்டது?
09. சர்வதேச மனித உரிமைகள் மசோதா எவற்றை உள்ளடக்கியது?
10. இந்திய அரசியலமைப்பில் மனித உரிமைகளின் மையமான பிரிவு?
11. மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு?
12. தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) எந்த நாளில் நிறுவப்பட்டது?
13. NHRC எவ்வகை அமைப்பு?
14. NHRC தலைவராக நியமிக்கப்பட தகுதி (2019 திருத்தம்)?
15. 2019 திருத்தத்தின்படி NHRC தலைவர்/உறுப்பினர் பதவிக்காலம்?
16. NHRC தலைவரை யார் நியமிக்கிறார்?
17. தற்போதைய (2026) NHRC தலைவர் யார்?
18. NHRC-இன் பரிந்துரைகள் தன்மை?
19. உச்ச நீதிமன்றம் NHRC-ஐ எவ்வாறு விவரித்தது?
20. NHRC அமைப்புக்கு அடிப்படையான சர்வதேச கொள்கைகள்?
21. மாநில மனித உரிமை ஆணையம் (SHRC) தலைவரை யார் நியமிக்கிறார்?
22. மனித உரிமை நீதிமன்றங்கள் எந்தப் பிரிவின் கீழ் அமைக்கப்படுகின்றன?
23. NHRC-இன் வரம்புக்கு வெளியே உள்ளது?
24. மனித உரிமைகளின் முக்கிய பண்பு அல்லாதது?
25. ICCPR & ICESCR எந்த ஆண்டில் நடைமுறைக்கு வந்தன?
0
Done
25
Left
25
Total