Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-20
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகளை கால வரிசைப்படுத்துக: I. லக்னோ ஒப்பந்தம் II. சூரத் பிளவு III. லாகூர் காங்கிரஸ் மாநாடு IV. சுயராஜ்ஜிய கட்சி
A
I, II, III, IV
B
II, I, IV, III
C
IV, III, II, I
D
III, IV, I, II
02. பொருத்துக: 1.வாஞ்சிநாதன்-சென்னை 2.வ.உ.சி-திருப்பூர் 3.அன்னிபெசன்ட்-தூத்துக்குடி 4.கொடி காத்த குமரன்-மணியாச்சி
A
4,2,1,3
B
4,3,1,2
C
3,2,1,4
D
3,1,2,4
03. 1908 திருநெல்வேலியில் நடைபெற்ற கலகத்திற்கு வ.உ.சி.க்கு உதவியாக இருந்தவர் யார்?
A
சுப்ரமணிய பாரதி
B
சுப்ரமணிய சிவா
C
சுப்ரமணிய ஐயர்
D
சத்திய மூர்த்தி
04. C.N. அண்ணாதுரை அவர்களுக்கு எந்த பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது?
A
அண்ணா பல்கலைக்கழகம்
B
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
C
மணிபால் பல்கலைக்கழகம்
D
பாரதியார் பல்கலைக்கழகம்
05. தனது அரசியல் தந்திரத்திற்காக 'சாணக்கியர்' எனப் போற்றப்படுபவர் யார்?
A
காமராசர்
B
C.N. அண்ணாதுரை
C
C. இராஜகோபாலாச்சாரி
D
S. சத்தியமூர்த்தி
06. பாண்டியர்களின் முக்கிய இறக்குமதி ------ ஆகும்?
A
தந்தம்
B
தங்கம்
C
யானை
D
குதிரை
07. மாலிக்காபூர் மதுரை வந்தடைந்த ஆண்டு ------- ஆகும்?
A
கி.பி. 1211
B
கி.பி. 1311
C
கி.பி. 1212
D
கி.பி. 1312
08. பொருத்துக: 1.கான்வாப் போர்-கி.பி. 1540 2.காக்ரா போர்-கி.பி. 1539 3.சௌசாப் போர்-கி.பி. 1529 4.கன்னோசிப் போர்-கி.பி. 1527
A
3,4,2,1
B
4,3,2,1
C
2,1,4,3
D
1,2,3,4
09. சூபியிஸம் தோன்றிய இடம்?
A
ஈரான்
B
சீனா
C
எகிப்து
D
இந்தியா
10. அஜந்தா ஓவியங்கள் இவர்களது காலத்தைச் சார்ந்தவை?
A
சாளுக்கியர்கள்
B
ராஷ்டிரகூடர்கள்
C
சாதவாகனர்கள்
D
பல்லவர்கள்
0
Done
10
Left
10
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
10
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login