🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-19
09:00
📋 Questions
Answered Current Unanswered
01. பின்வருவனவற்றை கவனத்தில் கொள்க: கூற்று - தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் தோன்றியது. காரணம் - 1905 இல் நடைபெற்ற வங்கப் பிரிவினையே அதற்கு காரணமாகும்.
02. கீழ்க்கண்டவைகளில் எந்த இணை தவறானது: I. பூனா ஒப்பந்தம் - கி.பி. 1931 II. இரண்டாம் வட்ட மேஜை - கி.பி. 1932 III. இந்திய அரசு சட்டம் - கி.பி. 1935 IV. கிரிப்ஸ் தூது - கி.பி. 1942
03. மானூர் கல்வெட்டு ------- நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகிறது?
04. காயல் துறைமுகத்திற்கு இரு முறை வருகை தந்தவர் யார்?
05. கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலம்?
06. முதன்முதலாக எப்பொழுது லூத்தரன் சமய பரப்பாளர்கள் தரங்கம்பாடிக்கு வருகை புரிந்தனர்?
07. 'ரசகங்காதரா' என்ற நூலை எழுதியவர் யார்?
08. கூற்று: பாபர் முதலாம் பானிபட்டு போரில் வெற்றி பெற்றார். காரணம்: பாபர் பீரங்கிப் படையை போரில் பயன்படுத்தினார்.
09. 1817-ல் டேவிட்ஹேர் என்பவருடன் இணைந்து கல்கத்தா இந்து கல்லூரியை நிறுவியவர் யார்?
10. காந்தியின் அரசியல் குருவாகக் கருதப்பட்டவர் யார்?
0
Done
10
Left
10
Total