🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-18
10:00
📋 Questions
Answered Current Unanswered
01. நவீன இந்தியாவின் சிற்பியாக கருதப்படுபவர்?
02. எந்த ஆண்டு பாஹ்லால்லோடி டெல்லியை கைப்பற்றினார்?
03. எப்பொழுது சாக சகாப்தம் தொடங்கப்பட்டது?
04. யாருடைய ஆட்சிக்காலத்தில் குப்த பேரரசின் எல்லை அரபிக் கடல் வரை பரவியது?
05. மொகஞ்சாதாரோவின் மிகப் பெரிய தானியக் களஞ்சியம் ------- அடி ஆகும்?
06. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?
07. கீழ்க்கண்டவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
08. பொருத்துக: 1.ராஜகோபாலாச்சாரி-அரசரை உருவாக்குபவர் 2.காமராசர்-கப்பலோட்டிய தமிழன் 3.வ.உ. சிதம்பரம்பிள்ளை-முண்டாசு கவி 4.பாரதியார்-சாணக்கியர்
09. ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர் யார்?
10. 1907 சூரத் பிளவுக்கு பிறகு வ.உ.சி. மற்றும் மற்ற தேசிய தலைவர்களால் தொடங்கப்பட்ட சங்கம் எது?
0
Done
10
Left
10
Total