Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-17
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. பண்டித ஈஸ்வர சந்திரருக்கு 'வித்யாசாகர்' என்ற பட்டம் எந்தப் பணிக்காக வழங்கப்பட்டது?
A
கல்வியை பரப்புவதற்கு மேற்கொண்ட முயற்சிகள்
B
விதவைத் திருமணத்தை ஆதரித்ததால்
C
குழந்தை திருமணத்தை கடுமையாக எதிர்த்ததால்
D
அவருடைய சமூக பணிகள்
02. எந்த சட்டத்தின் மூலம் இங்கிலாந்திலிருந்த இந்திய கவுன்சிலில் இரண்டு இந்தியர்கள் இடம் பெற்றனர்?
A
இந்திய கவுன்சில்கள் சட்டம் 1861
B
இந்திய கவுன்சில்கள் சட்டம் 1892
C
மின்டோ-மார்லி சீர்திருத்தங்கள் 1909
D
மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் 1919
03. இவர்களில் பிண்டாரிகளின் தலைவராக அல்லாதவர் யார்?
A
கரீம்கான்
B
வாசில் முகமது
C
சிட்டு
D
அமர்சிங் தாபா
04. முதன் முதலில் யாரால் மாவட்ட ஆட்சியாளர் பதவி உருவாக்கப்பட்டது?
A
ரிப்பன் பிரபு
B
வாரன் ஹேஸ்டிங்ஸ்
C
நேரு
D
காந்திஜி
05. சங்க காலத்து முதன்மைக் கடவுள்?
A
சிவன்
B
இந்திரன்
C
முருகன்
D
விஷ்ணு
06. பீஷ்வாக்களில் தலை சிறந்தவராக போற்றப்படுபவர்?
A
ஷாகு
B
பாலாஜி விஸ்வநாத்
C
பாலாஜி பாஜிராவ்
D
பாஜிராவ்
07. விஜய நகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
A
கி.பி. 1337
B
கி.பி. 1336
C
கி.பி. 1338
D
கி.பி. 1339
08. இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும் என்ற நூலை எழுதியவர்?
A
M.G. ரானடே
B
கோகலே
C
தாதாபாய் நௌரோஜி
D
M.K. காந்தி
09. இல்பர்ட் மசோதா எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
A
1863
B
1873
C
1883
D
1893
10. உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?
A
மவுண்ட் பேட்டன் பிரபு
B
ரிப்பன் பிரபு
C
கர்சன் பிரபு
D
கானிங் பிரபு
0
Done
10
Left
10
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
10
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login