🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-16
10:00
📋 Questions
Answered Current Unanswered
01. பொருத்துக: 1.அலிகார் இயக்கம்-மௌலானா முகமது அலி 2.தியோபந்த் இயக்கம்-சர் சையது அஹமதுகான் 3.அஹமதியா இயக்கம்-மௌலான ஹுசைன் அஹமது 4.ஆரார் இயக்கம்-மிர்ஸா குலாம் அஹமது
02. 'பஞ்ச சித்தாந்திகா' என்ற ஐந்து வான இயல் அமைப்புகளை தொகுத்தவர்?
03. தத்துவ போதினி சபையை நிறுவியவர் யார்?
04. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் பிரஸிடெண்ட் யார்?
05. 'அனைத்திந்திய காங்கிரஸ் ஷோசலிஸ்ட் கட்சி' எங்கு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
06. முகலாயர் காலத்தில் முஸ்தாபிகள் எந்தப் பொறுப்பை நிர்வகித்தனர்?
07. வேத காலத்தில் 'சங்கிரகிதா' எனும் சொற்றொடர் குறிப்பது?
08. காந்தி-இர்வின் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆண்டு எது?
09. கத்தியவாரில் 'ராஜ்காட்' கல்லூரியை நிறுவியவர் யார்?
10. இந்தியாவில் வாதாபி இயக்கத்தை தொடங்கியவர் யார்?
0
Done
10
Left
10
Total