Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-15
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. பொருத்துக: 1.கோல் எழுச்சி-பால்ப்பூர் 2.சந்தால் எழுச்சி-ஒரிஸ்ஸா 3.கோண்டுகள் எழுச்சி-அஸ்ஸாம் 4.அஹோம்கள் எழுச்சி-சோட்டா நாக்பூர்
A
4,1,2,3
B
3,2,1,4
C
1,3,2,4
D
2,3,4,1
02. எந்த கருத்து முடிவில் காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையில் எதிர்ப்பு ஏற்பட்டது?
A
இந்திய பிரிவினை
B
தாழ்த்தப்பட்டோர்
C
சத்தியாகிரக இயக்கம்
D
ஒத்துழையாமை இயக்கம்
03. தேசிய இயக்கத்தை வலுப்பெறச் செய்தது எது?
A
ஐய்ரோப்பியமயமாதல்
B
மார்க்சிய கொள்கை
C
சமய நம்பிக்கை
D
மதச்சார்பற்ற கருத்தியல்
04. ஈ.வே. இராமசாமி இந்திய தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறுவதற்கு முதன்மையான காரணம் எது?
A
மோ.க. காந்தியுடனான முரண்பாடு
B
சேரன்மகாதேவி குருகுல பயிற்சி மையத்தில் நிகழ்ந்த சிக்கல்
C
காங்கிரசின் கருத்தியல்
D
காங்கிரசில் சமூக வித்தியாசம்
05. ஆங்கில ஆட்சியில் விவசாயம் வணிகமயம் ஆனபோது ஏற்பட்ட விளைவுகளில் எது உண்மை? 1.வட்டிக்காரர் சுரண்டுதல் 2.உணவுத்தட்டுப்பாடு 3.பணப்பயிர் தேவை 4.பணப்பயிர் வணிகம் திவாலாகுதல்
A
1 மட்டும் சரி
B
2,3,4 சரி
C
அனைத்தும் தவறானது
D
அனைத்தும் சரியானது
06. சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு: 1.ராம் மோகன் ராய்-உபநிஷத் 2.தயானந்த-மேற்கத்திய சிந்தனை 3.சமய சீர்திருத்தவாதிகள் 4.1918 தென்னிந்திய விடுதலை
A
1,2,3 மட்டும் சரி
B
1,3,4 சரி 2 தவறு
C
1,2,3,4 சரி
D
2,3,4 சரி 1 தவறு
07. கீழ்கண்டவைகளை கால வரிசைப்படுத்துக: 1.சௌசா போர் 2.பாபரின் மரணம் 3.கன்னோஜ் போர் 4.அக்பரின் மரணம்
A
1-2-3-4
B
4-3-2-1
C
2-1-3-4
D
3-1-2-4
08. சமஸ்கிருதத்தில் சிறந்து விளங்கிய புத்த எழுத்தாளர்?
A
காளிதாசர்
B
அஸ்வகோசர்
C
பாரவி
D
குமாரதாசர்
09. வேலூர் கழகம் நடைபெற்ற ஆண்டு?
A
கிபி 1802
B
கிபி 1806
C
கிபி 1808
D
கிபி 1816
10. தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபாவினை தோற்றுவித்தவர் யார்?
A
மகாத்மா காந்தி
B
ஜவஹர்லால் நேரு
C
சர்தார் வல்லப்பாய் பட்டேல்
D
மேற்கூறிய எதுவுமில்லை
0
Done
10
Left
10
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
10
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login