Home
📝 TNPSC
📖 TNPSC Study
📊 Maths
🚆 RRB
🔒 Paid Tests
👥 Groups
⋯ More
▾
🏆 Tournament
LIVE
💬 Community
💼 Jobs
📚 Notes
📄 Docs
📋 OMR Tests
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module
24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🔒
Paid Tests
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
காந்தியடிகள் தேசிய தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் – 12th history
20:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
01. ஜோதிராவ் பூலேவின் "குலாம்கிரி" என்ற புத்தகம் வெளிவந்த ஆண்டு?
A
1917
B
1905
C
1919
D
1872
02. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது நைட்ஹுட் பட்டத்தைத் துறந்தவர்?
A
அம்பேத்கர்
B
ரவீந்திரநாத் தாகூர்
C
மகாத்மா காந்தி
D
கோபால கிருஷ்ண கோகலே
03. 1923 இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர். தாஸ் ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி?
A
கதர் கட்சி
B
கம்யூனிஸ்ட் கட்சி
C
சுயராஜ்ய கட்சி
D
சுதந்திர கட்சி
04. "மூக் நாயக்" என்ற பத்திரிகையைத் தொடங்கியவர்?
A
அம்பேத்கர்
B
பெரியார்
C
மகாத்மா காந்தி
D
கோபால கிருஷ்ண கோகலே
05. இந்தியாவில் மூவர்ணக்கொடி எப்போது ஏற்றப்பட்டது?
A
டிசம்பர் 31, 1929
B
மார்ச் 12, 1930
C
ஜனவரி 26, 1930
D
ஜனவரி 26, 1931
06. 1929இல் "முழுமையான சுதந்திரம்" அடைவது என்பதைக் குறிக்கோளாகக் காங்கிரஸ் கட்சி எந்த மாநாட்டில் அறிவித்தது?
A
கல்கத்தா மாநாடு
B
பம்பாய் மாநாடு
C
லாகூர் மாநாடு
D
கராச்சி மாநாடு
07. மோதிலால் நேரு அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு?
A
1928
B
1929
C
1930
D
1927
08. லண்டனில் நடந்த எந்த வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொண்டார்?
A
முதலாவது மாநாடு, 1930
B
இரண்டாவது மாநாடு, 1931
C
மூன்றாவது மாநாடு, 1932
D
கலந்து கொள்ளவில்லை
09. அகமதாபாத் ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்தவர்?
A
பெரியார்
B
காந்தியடிகள்
C
ஜவஹர்லால் நேரு
D
அம்பேத்கர்
10. மாகாணங்களில் இரட்டை ஆட்சி கொண்டுவந்த சட்டம்?
A
1917
B
1919
C
1935
D
1921
11. இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைத்த இயக்கம்?
A
தலித் பகுஜன் இயக்கம்
B
கிலாபத் இயக்கம்
C
சுயமரியாதை இயக்கம்
D
சத்தியாகிரக இயக்கம்
12. ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?
A
1920, ஆகஸ்ட்
B
1920, செப்டம்பர்
C
1921, ஆகஸ்ட்
D
1921, செப்டம்பர்
13. தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய காந்தியடிகள் தனது வெற்றிகரமான முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம்?
A
கேதா
B
தண்டி
C
சம்பரான்
D
பர்தோலி
14. ஜாலியன் வாலாபாக் படுகொலையில் அரசு தகவலின்படி உயிரிழப்புகளின் எண்ணிக்கை?
A
397
B
379
C
386
D
357
15. சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் என்ற குழுவில் தமிழ்நாட்டிலிருந்து இணைந்தவர்?
A
சித்தரஞ்சன் தாஸ்
B
மோதிலால் நேரு
C
சத்தியமூர்த்தி
D
அனைத்தும் சரியானவை
16. காந்தியடிகள் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்த நாள்?
A
ஏப்ரல் 6, 1930
B
மார்ச் 6, 1930
C
ஏப்ரல் 4, 1939
D
மார்ச் 4, 1930
17. "பஹிஷ்கிருத் ஹிதகாரிணி சபை"யைத் தொடங்கியவர்?
A
டாக்டர் அம்பேத்கர்
B
தந்தை பெரியார்
C
ஜவஹர்லால் நேரு
D
மகாத்மா காந்தி
18. மக்களுக்குத் தர வேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டுத் தர மஹத் சத்யாகிரகத்தைத் தொடங்கியவர்?
A
டாக்டர் அம்பேத்கர்
B
தந்தை பெரியார்
C
ஜவஹர்லால் நேரு
D
மகாத்மா காந்தி
19. "தலித் பகுஜன்" என்ற இயக்கத்தைத் தொடங்கியவர்?
A
பெரியார்
B
அம்பேத்கர்
C
ஜோதிராவ் பூலே
D
உதம் சிங்
20. இந்தியாவின் பல நகரங்களுக்கு வேல்ஸ் இளவரசர் பயணம் மேற்கொண்ட ஆண்டு?
A
1921
B
1922
C
1923
D
1924
0
Done
20
Left
20
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
20
Total
Review
Submit Now
Home
TNPSC
Paid Tests
Create
RRB
Tests
Login
🔒
Login required
Please login to access the test series and start attempting tests.
🔐 Login & Continue
Maybe later