Home
📝 TNPSC
📖 TNPSC Study
📊 Maths
🚆 RRB
🔒 Paid Tests
👥 Groups
⋯ More
▾
🏆 Tournament
LIVE
💬 Community
💼 Jobs
📚 Notes
📄 Docs
📋 OMR Tests
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module
24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🔒
Paid Tests
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
இந்திய தேசிய இயக்கத்தின் இறுதி கட்டம் – 12th history
20:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
01. "ஆகஸ்ட் கொடை" அறிவித்த அரசப் பிரதிநிதி?
A
லின்லித்கோ பிரபு
B
மௌண்ட்பேட்டன் பிரபு
C
வேவல் பிரபு
D
கர்சன் பிரபு
02. சுபாஷ் சந்திரபோஸ் ஃபார்வர்ட் பிளாக் கட்சியை உருவாக்கிய ஆண்டு?
A
1930
B
1940
C
1939
D
1938
03. முஸ்லிம் லீக் தனிநாடு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்?
A
1940 ஆகஸ்ட் 17
B
1940 ஆகஸ்ட் 8
C
1942 ஆகஸ்ட் 8
D
1940 மார்ச் 23
04. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட நாள்?
A
1940 அக்டோபர் 17
B
1940 ஆகஸ்ட் 8
C
1942 ஆகஸ்ட் 8
D
1940 மார்ச் 23
05. இரகசிய வானொலி ஒலிபரப்பிற்கு வித்திட்டவர்?
A
சுபாஷ் சந்திரபோஸ்
B
உஷா மேத்தா
C
காந்தியடிகள்
D
நேரு
06. 1942 இல் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர்?
A
சுபாஷ் சந்திரபோஸ்
B
மோகன் சிங்
C
தில்லான்
D
ஷா நவாஸ் கான்
07. சிங்கப்பூரில் சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை ஏற்படுத்திய நாள்?
A
1943 அக்டோபர் 21
B
1942 அக்டோபர் 11
C
1943 ஜூலை 2
D
1945 ஜூன் 25
08. காந்தியடிகளை 'தேசத்தின் தந்தையே' என்று அழைத்தவர்?
A
சுபாஷ் சந்திரபோஸ்
B
மோகன் சிங்
C
தில்லான்
D
ஷா நவாஸ் கான்
09. ராயல் இந்திய கப்பற்படைப் புரட்சி?
A
1943 அக்டோபர் 21
B
1946 பிப்ரவரி 18
C
1946 மார்ச் 19
D
1945 ஜூன் 25
10. சி.ஆர். திட்டம்?
A
1942 ஏப்ரல்
B
1943 மார்ச்
C
1944 ஏப்ரல்
D
1940 ஏப்ரல்
11. சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரசப்பிரதிநிதி?
A
மின்டோ-மார்லி பிரபு
B
மவுண்ட்பேட்டன் பிரபு
C
வேவல் பிரபு
D
கர்சன் பிரபு
12. அமைச்சரவைத் தூதுக்குழு இந்தியா வந்தடைந்த மாதம்?
A
மார்ச் 1946
B
மார்ச் 1947
C
மார்ச் 1945
D
ஏப்ரல் 1946
13. முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்த நாள்?
A
1946 ஆகஸ்ட் 25
B
1946 ஆகஸ்ட் 16
C
1946 ஜூலை 29
D
1946 ஜூன் 15
14. நேருவும் மற்ற பதினோரு நபர்களும் இடைக்கால அரசில் பதவியேற்ற நாள்?
A
1946 ஆகஸ்ட் 25
B
1946 ஆகஸ்ட் 16
C
1946 செப்டம்பர் 2
D
1946 அக்டோபர் 26
15. தனிநபர் சத்யாகிரகம் எப்போது தொடங்கியது?
A
மார்ச் 23, 1940
B
ஆகஸ்ட் 8, 1940
C
அக்டோபர் 17, 1940
D
ஆகஸ்ட் 9, 1942
16. சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார்?
A
1938
B
1939
C
1940
D
1942
17. இந்திய தேசிய ராணுவப் படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர்?
A
ஜவஹர்லால் நேரு
B
மோதிலால் நேரு
C
சுபாஷ் சந்திர போஸ்
D
ராஜாஜி
18. 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டபோது இந்தியாவின் அரசப்பிரதிநிதி?
A
வேவல் பிரபு
B
மௌண்ட்பேட்டன் பிரபு
C
லின்லித்கோ பிரபு
D
வின்ஸ்டன் சர்ச்சில்
19. இந்திய தேசிய ராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது?
A
பிரான்ஸ்
B
சிங்கப்பூர்
C
ஜப்பான்
D
ஜெர்மனி
20. சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார்?
A
ரங்கூன்
B
மலேசியா
C
சிங்கப்பூர்
D
இம்பால்
0
Done
20
Left
20
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
20
Total
Review
Submit Now
Home
TNPSC
Paid Tests
Create
RRB
Tests
Login
🔒
Login required
Please login to access the test series and start attempting tests.
🔐 Login & Continue
Maybe later