🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module 24-WK
📊
Maths Tests
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள் (Federal Features of Indian Constitution)
25:00
📋 Questions
Answered Current Unanswered
01. இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பு எந்த நாட்டிலிருந்து கடன் வாங்கப்பட்டது?
02. இந்திய அரசியலமைப்பை 'Quasi-Federal' என வர்ணித்தவர்?
03. 'Bargaining Federalism' என வர்ணித்தவர்?
04. 'Cooperative Federalism' என வர்ணித்தவர்?
05. பிரிவு 1-இன்படி இந்தியா எவ்வாறு வர்ணிக்கப்படுகிறது?
06. 7வது அட்டவணை எத்தனை பட்டியல்களைக் கொண்டது?
07. தற்போது Union List-இல் எத்தனை விஷயங்கள் உள்ளன?
08. தற்போது Concurrent List-இல் எத்தனை விஷயங்கள் உள்ளன?
09. பின்வருவனவற்றில் Union List-இல் இல்லாதது எது?
10. 7வது அட்டவணை பற்றிய பிரிவு எது?
11. எஞ்சிய அதிகாரம் (Residuary Powers) யாரிடம் உள்ளது?
12. எஞ்சிய அதிகாரம் பற்றிய பிரிவு எது?
13. மத்திய-மாநில சட்ட மோதல் ஏற்பட்டால் எந்தச் சட்டம் வெல்லும்?
14. அமெரிக்காவில் எஞ்சிய அதிகாரம் யாரிடம் உள்ளது?
15. இந்திய கூட்டாட்சி எவ்வகையானது?
16. இந்தியா 'குடியுரிமை' பற்றி எந்த முறையை பின்பற்றுகிறது?
17. ஆளுநரை யார் நியமிக்கிறார்?
18. மாநில எல்லைகளை மாற்றும் அதிகாரம் எந்தப் பிரிவில் உள்ளது?
19. S.R. Bommai வழக்கு (1994) எதைப் பற்றியது?
20. அகில இந்திய சேவைகள் பற்றிய பிரிவு எது?
21. கூட்டாட்சி அடிப்படை அமைப்பு என நிறுவிய வழக்கு?
22. 'Indestructible Union of Destructible States' — எந்த நாட்டுக்குப் பொருந்தும்?
23. பிரிவு 249-இன்படி ராஜ்யசபா எத்தனை பெரும்பான்மையில் மாநில விஷயத்தில் சட்டம் இயற்ற அதிகாரம் கொடுக்கலாம்?
24. 42வது திருத்தம் (1976) எத்தனை விஷயங்களை State List-இலிருந்து Concurrent List-க்கு மாற்றியது?
25. அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பை எவ்வாறு வர்ணித்தார்?
0
Done
25
Left
25
Total