🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
பெண்களுக்கு அதிகாரமளித்தல் (Empowerment of Women)
25:00
📋 Questions
Answered Current Unanswered
01. பெண்கள் & குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்ய அரசுக்கு அதிகாரம் தரும் பிரிவு?
02. 'சம வேலைக்கு சம ஊதியம்' எந்தப் பிரிவில் (DPSP)?
03. மகப்பேறு நிவாரணம் தொடர்பான DPSP பிரிவு?
04. பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கான பழக்கங்களை கைவிடல் — எந்த அடிப்படை கடமை?
05. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கிய திருத்தங்கள்?
06. 73 & 74வது திருத்தம் எந்த ஆண்டு?
07. உள்ளாட்சியில் பெண்களுக்கு எத்தனை சதவீத இடஒதுக்கீடு (அசல்)?
08. பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் 2023-இன் மற்றொரு பெயர்?
09. பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் 2023 எத்தனாவது அரசியலமைப்புத் திருத்தம்?
10. 2023 சட்டம் லோக்சபா & சட்டப்பேரவைகளில் எத்தனை சதவீத இடஒதுக்கீடு?
11. பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் 2023 எங்கு பொருந்தாது?
12. 2023 சட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்?
13. குடும்ப வன்முறையிலிருந்து பெண்கள் பாதுகாப்பு சட்டம் (DV Act) எந்த ஆண்டு?
14. பணியிடத்தில் பாலியல் தொல்லை தடை சட்டம் (POSH) எந்த ஆண்டு?
15. POSH சட்டத்திற்கு அடிப்படையான வழக்கு?
16. மகப்பேறு சலுகை திருத்தச் சட்டம் 2017-இன்படி விடுப்பு?
17. வரதட்சணை தடை சட்டம் எந்த ஆண்டு?
18. 'பெண் குழந்தை காப்போம், படிக்க வைப்போம்' திட்டம்?
19. பெண் குழந்தை சேமிப்புத் திட்டம்?
20. கர்ப்பிணி & பாலூட்டும் தாய்மார்களுக்கு பண உதவி திட்டம்?
21. பாலின சமத்துவம் (Gender Equality) எந்த SDG?
22. தேசிய மகளிர் ஆணையம் (NCW) எந்த ஆண்டில் அமைக்கப்பட்டது?
23. 73/74வது திருத்தத்திற்கு வழி வகுத்த திட்டம்?
24. 73/74வது திருத்தம் எந்த பிரதமரின் காலத்தில்?
25. பல மாநிலங்கள் உள்ளாட்சியில் பெண்கள் இடஒதுக்கீட்டை எத்தனை சதவீதமாக உயர்த்தியுள்ளன?
0
Done
25
Left
25
Total