🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module 24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🔒
Paid Tests
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
தென்னிந்தியாவில் பண்பாடு வளர்ச்சி – 11th New History
30:00
📋 Questions
Answered Current Unanswered
01. இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவரான ரவிகீர்த்தி ஐஹோல் கல்வெட்டை எந்த மொழியில் பொறித்தார்?
02. தீபவம்சம், மகாவம்சம் ---- மொழியில் எழுதப்பட்ட பௌத்த நூல்கள்?
03. இரண்டாம் புலிகேசியின் போர் வெற்றிகளில் குறிப்பிடத்தக்கது நர்மதை நதிக்கரையில் ---- யை வென்றது?
04. ---- காஞ்சிபுரத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலை பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் முறியடித்தார்?
05. இரண்டாம் புலிகேசியை தோற்கடித்து வாதாபியை கைப்பற்றிய பல்லவ அரசர்?
06. ஹர்ஷவர்தனரை வென்ற பின்னர் இரண்டாம் புலிகேசி ---- எனும் பட்டத்தை சூட்டிக்கொண்டார்?
07. சாளுக்கியரின் அரசு முத்திரை?
08. ஐஹோல் கல்வெட்டில் "சத்யஸ்ராய" என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்?
09. "ஜெய்னேந்திர வியாகரணம்" என்ற நூலை இயற்றியவர்?
10. இரண்டாம் விக்ரமாதித்தன் ---- யை கைப்பற்றியதின் நினைவாக அவனுடைய மனைவி லோகமாதேவியின் ஆணைப்படி விருபாக்ஷர் கோவில் கட்டப்பட்டது?
11. பல்லவ வம்ச ஆட்சியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டவர்?
12. முதலாம் மகேந்திரவர்மனை சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர்?
13. வாதாபியைக் கைப்பற்றி இரண்டாம் புலிகேசியை கொன்ற பல்லவ மன்னன்?
14. பல்லவ அரசன் முதலாம் பரமேஸ்வரவர்மனின் ஆட்சியின்போது படையெடுத்த சாளுக்கிய அரசர்?
15. அபராஜிதனை தோற்கடித்த சோழ அரசர்?
16. பிராமணர்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட கிராமங்கள்?
17. வணிகர்கள் தங்களுக்கென கொண்டிருந்த அமைப்பு?
18. முதலாம் மகேந்திரவர்மன் "மத்த விலாச பிரகசனம்" என்ற நூலை எந்த மொழியில் எழுதினார்?
19. பொருந்தாதது
20. குடைவரைக் கோயில்களை அறிமுகம் செய்த பெருமை ---- யைச் சேரும்?
21. எல்லோரா குகைகளை ---- இல் உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது?
22. மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் ---- ஆட்சிக்காலத்தில் எழுப்பப்பட்டது?
23. 9ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆழ்வார்கள் இயற்றிய பாடல்களை நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுத்தவர்?
24. பெரியபுராணம் ---- காலத்தில் இயற்றப்பட்டதாகும்?
25. காம்போஜம் என்பது நவீன ---?
26. அத்வைதம் கோட்பாடு?
27. கொடுக்காப்பிள்ளை?
28. தேவதான கிராமங்கள்?
29. கிராமங்களில் சட்ட ஒழுங்கு நிர்வாகம்?
30. சமந்தா?
0
Done
30
Left
30
Total