Home
📝 TNPSC
📖 TNPSC Study
📊 Maths
🚆 RRB
🔒 Paid Tests
👥 Groups
⋯ More
▾
🏆 Tournament
LIVE
💬 Community
💼 Jobs
📚 Notes
📄 Docs
📋 OMR Tests
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module
24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🔒
Paid Tests
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் – 12th history
20:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
01. வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர்?
A
லின்லித்கோ
B
பெதிக் லாரன்ஸ்
C
மௌண்ட்பேட்டன்
D
செம்ஸ்ஃபோர்டு
02. கூற்று: 1870ல் வங்காள அரசாங்க ஆணை இஸ்லாமிய தொழில் வல்லுநர் குழுக்களிடையே ஐயங்களை ஏற்படுத்தியது. காரணம்: அவ்வாணை உருது மொழி பாரசீக-அரபி எழுத்து முறைக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வந்தது.
A
கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
B
கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
C
கூற்று தவறு, காரணம் சரி
D
கூற்று, காரணம் இரண்டும் தவறு
03. முஸ்லிம் லீக் "நேரடி நடவடிக்கை நாளாக" அறிவித்தது?
A
1946 ஆகஸ்ட் 16
B
1939 டிசம்பர் 22
C
1940 மார்ச் 26
D
1946 ஆகஸ்ட் 15
04. 1946 இல் ---- தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவைத் தூதுக்குழு அமைக்கப்பட்டது?
A
ராம்சே மெக்டொனால்ட்
B
கிளமண்ட் அட்லி
C
பெதிக் லாரன்ஸ்
D
லின்லித்கோ பிரபு
05. முஸ்லிம் லீக்கின் அடிப்படைக் கோரிக்கையான இரு நாடு கொள்கையை முதலில் 1937 இல் நடைபெற்ற பம்பாய் லீக் மாநாட்டில் தனது உரையில் குறிப்பிட்டவர்?
A
அகமது அலி
B
சர் வாசிர் ஹசன்
C
முகமது இக்பால்
D
முகமது அலி ஜின்னா
06. லாகூர் மாநாட்டில் முஸ்லிம்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றிய நாள்?
A
1939 டிசம்பர் 22
B
1938 டிசம்பர் 22
C
1940 மார்ச் 23
D
1941 மார்ச் 26
07. முஸ்லிம் லீக் மீட்பு நாளாகக் கொண்டாடிய நாள்?
A
1939 டிசம்பர் 22
B
1938 டிசம்பர் 22
C
1937 டிசம்பர் 22
D
1940 டிசம்பர் 22
08. 1937இல் நடைபெற்ற தேர்தலில் 11 மாகாணங்களில் காங்கிரஸ் கட்சி ---- மாகாணங்களில் வெற்றி வாகை சூடியது?
A
9
B
7
C
10
D
11
09. இங்கிலாந்து பிரதமர் ---- வகுப்புவாதத் தீர்வை அறிவித்தார்?
A
ராம்சே மெக்டொனால்ட்
B
கிளமண்ட் அட்லி
C
மின்டோ-மார்லி
D
லின்லித்கோ பிரபு
10. இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர் என சரோஜினியால் புகழாரம் சூட்டப்பெற்றவர்?
A
சர் சையது அகமது கான்
B
முகமது அலி ஜின்னா
C
முகமது இக்பால்
D
ஆகாகான்
11. 1924 இல் பஞ்சாப் மாகாணம் இந்து-முஸ்லிம் மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என வெளிப்படையாகக் கூறியவர்?
A
காந்தியடிகள்
B
லாலா லஜபதி ராய்
C
ஜவஹர்லால் நேரு
D
எம்.எம். மாளவியா
12. மலபார் கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு?
A
1915
B
1921
C
1922
D
1923
13. 1915 இல் இந்துக்களின் முதல் அகில இந்திய மாநாடு ---- இல் நடைபெற்றது?
A
அம்பாலா
B
பெரோஸ்பூர்
C
ஹரித்துவார்
D
டேராடூன்
14. லக்னோ ஒப்பந்தம்?
A
1919
B
1909
C
1916
D
1907
15. "கணபதி விழா" மூலம் இந்துக்களைத் திரட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டவர்?
A
அரவிந்த் கோஷ்
B
லாலா லஜபதி ராய்
C
பால கங்காதர திலகர்
D
லால் சந்த்
16. காங்கிரஸின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற 72 பிரதிநிதிகளில் ---- பேர் மட்டுமே முஸ்லிம்கள்?
A
3
B
2
C
4
D
5
17. லண்டன் பிரிவி கவுன்சிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர்?
A
ரஹ்மத்துல்லா சயானி
B
சர் சையது அகமது கான்
C
சையது அமீர் அலி
D
பக்ருதீன் தியாப்ஜி
18. இந்து-முஸ்லிம் கலவரங்கள்: ---- ஜூலை-ஆகஸ்டில் தென்னிந்தியாவில் சேலத்தில் ஒரு பெரும் கலகம் நடைபெற்றது?
A
1857
B
1870
C
1865
D
1882
19. "பண்டைய மதங்களைப் புத்துயிர்ப்பு செய்து வலுப்படுத்தி உயர்த்துவதே இந்தியர்களின் முதல் பணியாகும்" எனத் தனது கருத்துக்களைக் குறிப்பிட்டவர்?
A
சுவாமி தயானந்த சரஸ்வதி
B
சர்வபள்ளி கோபால்
C
அன்னிபெசன்ட் அம்மையார்
D
லால் சந்த்
20. முகலாய காலத்தில் அலுவலகம் மற்றும் நீதிமன்ற மொழியாக விளங்கியது?
A
உருது
B
இந்தி
C
மராத்தி
D
பாரசீகம்
0
Done
20
Left
20
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
20
Total
Review
Submit Now
Home
TNPSC
Paid Tests
Create
RRB
Tests
Login
🔒
Login required
Please login to access the test series and start attempting tests.
🔐 Login & Continue
Maybe later