Home
📝 TNPSC
📖 TNPSC Study
📊 Maths
🚆 RRB
🔒 Paid Tests
👥 Groups
⋯ More
▾
🏆 Tournament
LIVE
💬 Community
💼 Jobs
📚 Notes
📄 Docs
📋 OMR Tests
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module
24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🔒
Paid Tests
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வங்கியியல் – 12th new book Economics
20:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
01. உலகின் முதல் மைய வங்கி?
A
இங்கிலாந்து வங்கி
B
இந்திய ரிசர்வ் வங்கி
C
ஸ்வீடன் ரிக்ஸ் வங்கி
D
சீன மைய வங்கி
02. 1864 இல் பணத்தை வெளியிட்ட முதல் மைய வங்கி?
A
இங்கிலாந்து வங்கி
B
இந்திய ரிசர்வ் வங்கி
C
சீன மைய வங்கி
D
இஸ்ரேல் மைய வங்கி
03. இந்தியாவின் முதல் வங்கி?
A
இந்துஸ்தான் வங்கி
B
வங்காள வங்கி
C
மும்பை வங்கி
D
சென்னை வங்கி
04. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934 ன் படி --- முதல் ரிசர்வ் வங்கி தனது பணியினை துவங்கியது?
A
ஏப்ரல் 1, 1934
B
ஏப்ரல் 1, 1936
C
ஏப்ரல் 1, 1935
D
ஏப்ரல் 15, 1935
05. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு?
A
ஏப்ரல் 1, 1935
B
ஜனவரி 1, 1949
C
ஏப்ரல் 15, 1935
D
மார்ச் 15, 1969
06. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம் கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்ட ஆண்டு?
A
1934
B
1937
C
1935
D
1949
07. ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர்?
A
ஓஸ்போர்ன் ஸ்மித்
B
சர் ஜேம்ஸ் பிரைடு டெய்லர்
C
சர் சி.டி. தேஷ்முக்
D
சர் பெனெகல் ராமாராவ்
08. ஷெர்ஷா சூரி என்பவரால் ரூ 1 க்கு ----- செம்பு நாணயங்கள் என்ற விகிதத்தில் முதல் ரூபாய் வெளியிடப்பட்டது?
A
40
B
30
C
45
D
35
09. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
A
1998
B
1999
C
1996
D
1990
10. வணிக வங்கிகளுக்கு மைய வங்கி குறுகிய கால கடன் வழங்கும் போது விதிக்கும் வட்டி விகிதமே ---- எனப்படுகிறது?
A
ரெப்போ விகிதம்
B
மீள் ரெப்போ விகிதம்
C
மூலதன விகிதம்
D
கடன் பத்திரம்
11. வட்டார கிராம வங்கிகள் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன?
A
1970
B
1975
C
1982
D
1986
12. நபார்டு வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
A
1985 ஜூலை
B
1982 ஜூலை
C
1980 ஆகஸ்ட்
D
1980 மே
13. அனைத்து விவசாய கடன்களுக்கான தலைமை அமைப்பாக செயல்படும் வங்கி?
A
மாநில கூட்டுறவு வங்கி
B
மத்திய கூட்டுறவு வங்கி
C
துவக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்
D
நபார்டு வங்கி
14. இந்திய தொழில் நிதிக் கழகம் (IFCI) அமைக்கப்பட்ட ஆண்டு?
A
1948 ஜூலை 1
B
1955 ஜனவரி 5
C
1976 பிப்ரவரி 15
D
1951 ஜனவரி 9
15. இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டு கழகம் (ICICI) ஒரு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
A
1948 ஜூலை 1
B
1955 ஜனவரி 5
C
1976 பிப்ரவரி 15
D
1951 ஜனவரி 6
16. ஏற்றுமதி இறக்குமதி வங்கி (EXIM) தொடங்கப்பட்ட ஆண்டு?
A
மார்ச் 1982
B
ஜனவரி 1980
C
பிப்ரவரி 1986
D
ஆகஸ்ட் 1990
17. NEFT மொத்தம் எத்தனை தொகுப்புகளாக பண பரிவர்த்தனை நடைபெறுகிறது?
A
20
B
22
C
18
D
23
18. தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (ATM) முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
A
1967
B
1960
C
1965
D
1970
19. வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுவது?
A
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
B
நபார்டு
C
ICICI
D
இந்திய ரிசர்வ் வங்கி
20. பணவியல் கொள்கையை வடிவமைப்பது?
A
கூட்டுறவு வங்கிகள்
B
வணிக வங்கிகள்
C
மைய வங்கி
D
வெளிநாட்டு வங்கி
0
Done
20
Left
20
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
20
Total
Review
Submit Now
Home
TNPSC
Paid Tests
Create
RRB
Tests
Login
🔒
Login required
Please login to access the test series and start attempting tests.
🔐 Login & Continue
Maybe later