Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
TNPSC TAMIL ELIGIBILITY TEST -7
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்
A
வீரமாமுனிவர்
B
கால்டுவெல்
C
ஜி.யு. போப்
D
தெவ்நேயப்பாவாணர்
02. 'வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி' என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்
A
பாரதியார்
B
தெவ்நேயப் பாவாணர்
C
பரிதிமாற்கலைஞர்
D
இளங்கோவடிகள்
03. சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்?
A
ரா.பி. சேதுப்பிள்ளை
B
சோமசுந்தர பாரதியார்
C
குன்றக்குடி அடிகளார்
D
வீரமாமுனிவர்
04. கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?
A
பல்லவர்கள்
B
பாண்டியர்கள்
C
சோழர்கள்
D
நாயக்கர்கள்
05. புலவர்களால் எழுதப்பட்டுக் கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
A
ஓவிய ஏடுகள்
B
சிற்பக்கலை
C
மெய்க்கீர்த்தி
D
பைந்தகை
06. முடியரசன் இயற்றாத நூல் எது?
A
பூங்கொடி
B
இலவமகள்
C
வீரகாவியம்
D
காவியப்பாவை
07. 'பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது' - என்று பாடியவர்
A
பாரதியார்
B
பசுவய்யா
C
பாரதிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
08. 'கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்' என்றவர்
A
நாமக்கல் கவிஞர்
B
சுரதா
C
பாரதிதாசன்
D
பாரதியார்
09. மோனைத் தொடை வகைப்படும்.
A
ஆறு
B
எட்டு
C
ஐந்து
D
மூன்று
10. 'புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில் புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்' - இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
A
வாழ்வு, வேண்டில்
B
புனிதமுற்று, புத்தகசாலை
C
நாட்டில், யாண்டும்
D
மக்கள், புதுவாழ்வு
0
Done
10
Left
10
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
10
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login