🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
TNPSC TAMIL ELIGIBILITY TEST -6
10:00
📋 Questions
Answered Current Unanswered
01. 'உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்' என்று கூறியவர் யார்?
02. சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க - இளங்கோவடிகள் பற்றி (a) சேர மரபைச் சார்ந்தவர் (b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் (c) 'அடிகள் நீரே அருள்க' என்ற கூற்றுக்குரியவர் (d) 'நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்' என்று கூறியவர்
03. 'வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்' - திருக்குறள் உணர்த்தும் கருத்து.
04. கூற்று 1: ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. கூற்று 2: ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்.
05. 'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்' என்று புகழ்ந்து கூறியவர் யார்?
06. 'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
07. இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு நூல்
08. 'ஞானப்பச்சிலை' என்று வள்ளலார் கூறும் மூலிகை எது?
09. 'முந்நீர் வழக்கம் மகடூஉவொடில்லை' என்று கூறும் நூல்
10. பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல்
0
Done
10
Left
10
Total