Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
TNPSC TAMIL ELIGIBILITY TEST -5
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக - 'உள்ளங்கை நெல்லிக்கனி போல'
A
வெளிப்படைத் தன்மை
B
வெளிப்படையற்ற தன்மை
C
மறைத்து வைத்தல்
D
தன்னலமின்மை
02. 'சிலை மேல் எழுத்து போல' - இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
A
தெளிவாகத் தெரியாது
B
தெளிவாகத் தெரியும்
C
நிலைத்து நிற்கும்
D
நிலைத்து நிற்காது
03. இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
A
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
B
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
C
ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
D
ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்
04. குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.
A
சார்பு
B
மருந்து
C
கஃசு
D
பசு
05. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
A
மோனை
B
எதுகை
C
இசைவு
D
இயைபு
06. பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்
A
ஆழ்வார்கள்
B
சித்தர்கள்
C
நாயன்மார்கள்
D
புலவர்கள்
07. 'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு
A
தாலாட்டுப்பாட்டு
B
கும்மிப் பாட்டு
C
பள்ளுப்பாட்டு
D
வில்லுப் பாட்டு
08. 'வரதன்' என்ற இயற்பெயரைக் கொண்டவர்
A
நல்லாதனார்
B
ஒட்டக்கூத்தர்
C
காளமேகப் புலவர்
D
குமரகுருபரர்
09. 'மரமும் பழைய குடையும்' - ஆசிரியர்
A
பாரதிதாசன்
B
அழகிய சொக்கநாதப் புலவர்
C
காளமேகப்புலவர்
D
புதுமைப்பித்தன்
10. 'நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத் தோணிகள்' - இக்கூற்று யாருடையது?
A
அர்ச்சுனன்
B
தருமன்
C
சகாதேவன்
D
நகுலன்
0
Done
10
Left
10
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
10
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login