Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அலகு I : இலக்கணம் பிரித்து எழுதுதல்-PIRITHU ELUDHUTHAL ONLINE MODEL TEST 01
15:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
01. 'தண்டளிர்ப்பதம்' இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.
A
தண் + அளிர் + பதம்
B
தன்மை + தளிர் + பதம்
C
தண்மை + தளிர் + பதம்
D
தண்டளிர் + பதம்
02. கலம்பகம் - இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
A
கலம் + அகம்
B
கலம் + பகம்
C
கலம்பு + அகம்
D
கல் + அம்பகம்
03. மாசற பிரித்தெழுதுக.
A
மாச + அற
B
மாச + உற
C
மாசு + அற
D
மாசு + உற
04. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
A
இடம் + மெல்லாம்
B
இடம் + எல்லாம்
C
இட + எல்லாம்
D
இட + மெல்லாம்
05. 'படிப்பறிவு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
A
படி + அறிவு
B
படிப்பு + அறிவு
C
படி + வறிவு
D
படிப்பு + வறிவு
06. பாசிலை - பிரித்தெழுதுக.
A
பசுமை + இலை
B
பச்சை + இலை
C
பாசு + சிலை
D
பா + சிலை
07. 'அருந்துணை' என்பதை பிரித்தெழுதுக.
A
அருமை + துணை
B
அரு + துணை
C
அருந் + துணை
D
அரு + இணை
08. பலவுயிர் - பிரித்தெழுதுக.
A
பல் + உயிர்
B
பல + உயிர்
C
பல + வுயிர்
D
பல் + வுயிர்
09. 'வண்கீரை' - பிரித்தெழுதுக.
A
வண் + கீரை
B
வண்ணம் + கீரை
C
வளம் + கீரை
D
வண்மை + கீரை
10. 'எற்பாடு' பிரித்து எழுதுக.
A
எல் + பாடு
B
எற் + பாடு
C
எழு + பாடு
D
எழுமை + பாடு
11. நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
A
நம் + இல்லை
B
நமது + இல்லை
C
நமன் + நில்லை
D
நமன் + இல்லை
12. பிரித்து எழுதுக : ஆற்றுணா
A
ஆற்று + உணா
B
ஆற்று + உண்ணா
C
ஆறு + உணா
D
ஆறு + உண்ணா
13. வண்டாயெழுந்து என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.
A
வண்டு + எழுந்து
B
வண்டாய் + எழுந்து
C
வண்டா + எழுந்து
D
வண்டு + எழு + உந்து
14. கண்டெடுக்கப்பட்டுள்ளன - பிரித்தெழுதுக.
A
கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
B
கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
C
கண்டெடுக்க + பட்டு + உள்ளன
D
கண் + டெடுக்க + பட்டு + உள்ளன
15. பெருங்கடல் - பிரித்தெழுதுக.
A
பெரு + கடல்
B
பெருமை + கடல்
C
பெரிய + கடல்
D
பெருங் + கடல்
0
Done
15
Left
15
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
15
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login