06. கீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பற்றிய சரியான தொடரைத் தேர்ந்தெடு. (1) உ.வே.சாவின் இயற்பெயர் வேங்கடரத்தினம், ஆசிரியர் பெயர் மீனாட்சி சுந்தரம். (2) குறிஞ்சிப்பாட்டு என்னும் ஓலைச் சுவடியை அச்சில் பதிப்பித்தார். (3) உ.வே.சா. மூன்றாம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்
09. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக - (பகைவரை, பரணி, வென்றதைப், இலக்கியம், பாடுவது)