Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
TNPSC GENERAL TAMIL AND TNPSC TAMIL ELIGIBILITY TEST 2
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக - உதகமண்டலம்
A
உதயகிரி
B
உதய்ப்பூர்
C
உதகை
D
உசிலம்பட்டி
02. கலைச்சொல் அறிக - Thesis
A
ஆய்வேடு
B
சின்னம்
C
பதிவேடு
D
குறியீட்டியல்
03. 'இந்த வேலையைச் செய்வாயா?' என்ற வினாவிற்கு 'நீயே செய்' என்று கூறுவது
A
மறை விடை
B
இனமொழி விடை
C
வினா எதிர் வினாதல் விடை
D
ஏவல் விடை
04. கலைச்சொல்லின் பொருளறிந்து விடையை எழுதுக - Cultural Academy
A
பண்பாட்டு நிறுவனம்
B
பண்பாட்டு மையம்
C
பண்பாட்டுக் குழுமம்
D
பண்பாட்டுக் கழகம்
05. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல - இவ்வுவமையால் அறியப்படும் பொருள்
A
எதிர்பாரா நிகழ்வு
B
தற்செயல் நிகழ்வு
C
பயனற்ற நிகழ்வு
D
எதிர்பார்த்த நிகழ்வு
06. 'இகழ்ந்தனர்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.
A
இகழ்ந்து
B
இகழ்ந்த
C
இகழ்
D
இகழ்தல்
07. தண்டமிழ் ஆசான் என்று இளங்கோவடிகள் யாரை பாராட்டியுள்ளார்?
A
நாதகுத்தனார்
B
தோலாமொழித் தேவர்
C
திருத்தக்கத்தேவர்
D
சீத்தலைச்சாத்தனார்
08. குறுந்தொகையின் அடிவரையறை
A
4-8
B
13-31
C
8-16
D
9-12
09. 'பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும்' எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
புறநானூறு
B
அகநானூறு
C
குறுந்தொகை
D
ஐங்குறுநூறு
10. 'பொதுமறையான திருக்குறளில் இல்லாத தில்லை' என்று திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்தவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
சுரதா
D
வாணிதாசன்
0
Done
10
Left
10
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
10
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login